இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...
-
►
2020
(140)
- ► செப்டம்பர் (7)
-
►
2019
(14)
- ► செப்டம்பர் (1)
-
►
2017
(78)
- ► செப்டம்பர் (14)
-
►
2016
(148)
- ► செப்டம்பர் (9)
-
►
2015
(122)
- ► செப்டம்பர் (13)
-
▼
2014
(224)
- ► செப்டம்பர் (28)
-
▼
ஜூலை
(65)
- பின்லாந்தில் பின்லேடன் :
- எனக்கே.. "பக்கத்து இலைக்கு பாயாசமா...."
- இளையராஜாவிடம் சுட்டியா?....நல்லா இருக்கே!
- ரஜினியின் "நல்லவனுக்கு கெட்டவன்"
- "இளையராஜா - கங்கை அமரன்"...புரியாத புதிர்.
- ஒரு பைசா வரி இல்லாமல் வெளிநாட்டு கார் இறக்குமதி......
- (4)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : 'நூலகம்...
- அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம்;
- (6)பிள்ளை வளர்ப்பு: பெண்களிடம் எனக்கு பிடித்தது
- (5)உடனடி வைத்தியம் : பெண்களிடம் எனக்கு பிடித்தது
- (3)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : "போக்கு...
- "மவம்பர் மீசை'
- (4)உள்ளதை உள்ளதென்று ;பெண்களிடம் எனக்கு பிடித்தது
- (3)தரம்பிரித்தல் : பெண்களிடம் எனக்கு பிடித்தது
- (2)எதிர்பார்ப்பார்கள். : பெண்களிடம் எனக்கு பிடித்தது
- (1)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : பள்ளிக்...
- (1)மன்னிக்கும் பெருந்தன்மை : பெண்களிடம் எனக்கு பிட...
- "நான் ஒரு குமாஸ்தா"
- "திண்டுகல் தனபாலுக்கும்" அடிசறுக்கும்
- கோபத்தில் மனைவி கத்தியை கையில் எடுத்தால்....
- "கொத்தும் கிளி"....அன்றும் இன்றும்...
- அமெரிக்காவில் CPA ( இந்திய CAக்கு சமம்) படிப்பது ...
- சின்ன மாமியே ..... உன் சின்ன மகள் எங்கே.?
- அன்புள்ள வருமான துறை அதிகாரிகளுக்கு....
- முதலிரவு கணவனுக்கும், மனைவி பிறந்தநாளை மறந்தவனுக்க...
- "மண் வாசனை" , இல்ல இது "பன் வாசனை."
- கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி
- மீண்டும் ஒரு கா(த)ல் கதை...
- மாங்கா ஓகே, சாம்பல் எதுக்கு விசு?
- வேட்டிய மடிச்சு கட்டு..
- 9000 மைல் தாண்டி வந்த....மனைவி அமைவதெல்லாம்!
- எனக்கு வடிவு யாருன்னே தெரியாது (இந்திய-இலங்கை கூட்...
- தூறல் நின்னு போகல..
- பொற்காலம் டு கற்காலம்.
- கே. பாலச்சந்தர் ரொம்ப ராசியானவர்!
- அந்த நிலாவ தான்....
- Alice , Alice நானும் டேவிட்டும்.....
- பொருள் விளங்கா உருண்டை, .சிறு கதை!
- பொண்டாட்டி பிறந்த நாளை மறந்துட்டியா? உனக்கு "பால்"...
- ஒரே கேள்வி; இரண்டு பதில்கள் (இருபது வருடம் முன்னும...
- "கெட்டிமேளம்-கெட்டிமேளம்,எங்கடா தாலி"
- தொடர்ச்சி .....இது என்ன உணவெறி?
- நிற வெறி, இன வெறி, சரி! இது என்ன உண வெறி?
- வெள்ளைக்காரன் வீட்டு வெள்ளை எலி!
- "பாயா" விற்கு பதிலா "சாயா"!வைச்சிக்க நீ!
- மலையாள கரையோரம் தமிழனின் உடை(ரையாட)யல் .....
- சரவணபவ சாம்பாரும், சங்கரா மீனும்...
- மூட நம்பிக்கையா? எனக்கா? அமெரிக்காவிலா?
- அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா?
- டைகர் சோறும் ஜாஸ் புட்டும்...
- என் பெயர் விசு... எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு.
- கே. பாலச்சந்தர் ரொம்ப ராசியானவர்!
- ஹிந்தியும் விம்பில்டனும்..
- திக்குமுக்கு ஆடிய பேராசிரியர் பாப்பையா (8:10) கூர்...
- எனக்கே கணக்கா? அனுமாருக்கே ஹை ஜம்ப்பா?
- San Diegoக்கு இல்ல ... சந்தானம் வீட்டிற்கு ..
- 'ஒன்று நூறாகி தலை குனிந்து நிற்கும் நெல் கதிர் வயல்'
- (400-350-5)/3=15 தானே எடு அந்த 15 ரூபாய....
- இதுதானே தம்பி நாம் கற்ற பள்ளி..
- என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன் ஆனால் செய்ய ...
- சச்சின் ஒப்பற்ற வீரர்.. ஆனால் உப்பற்ற மனிதர்.
- அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா?
- தண்டமா போன "தண்டபாணி"
- செலவு எட்டணா... வரவு எப்படியண்ணா?
- பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை !
ஆனாலும் அவரென்றல்ல நாமும் திக்குமுக்காடியது இந்த "வாங்க பழகலாம்".
பதிலளிநீக்குநடிப்பானாலும் அவர் நிலைக்குப் பொருந்தாதது. அதை மீண்டும் மீண்டும் ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்.
சூழ்நிலை மாறும்... நம்மால் மாறும் இயற்கையைப் போல....
பதிலளிநீக்குகாணொளி பார்த்தோம்! மிக நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் நண்பரே! உண்மையே! பாப்பையா மட்டுமல்ல நாங்களும் தங்கள் அருமையான பேச்சில் திக்குமுக்காடிப் போனோம் என்பது உண்மை. நகைச்சுவையுடன் உண்மையான யதார்த்தமானக் கருத்துக்களை முன் வைத்தீர்கள், போக்குவரத்திலிருந்து, பாரதியார் பாடல் நிச்சயமாக இந்தியாவை விட அந்த ஊருக்கு மிகவும் பொருந்தும்.!!!
பதிலளிநீக்குஎங்கள் வலைத்தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம். தோழர்கள். துளசிதரன், கீதா. கீதா கலிஃபோர்னியாவில், க்யுப்பர்டினொவில் 12 வருடங்களுக்கு முன் ஒரு வருடம் இருந்திருக்கின்றார். கணவரின் வேலை நிமித்தம். பையன் 7 ஆம் வகுப்பு சிறிய கற்றல் குறைபாடு உண்டு மகனுக்கு. பின்னர் இந்தியாவிற்கு வருகை. இங்கு பள்ளியில் மகனைப் புரிந்து கொள்ளாமல் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் பெற்றோரின் அரவணைப்பால் 2 அம் வகுப்பு முதல் அவன் கனவாகிய கால்நடை மருத்துவம் பயின்று இன்று கனடாவில் க்ளினிக்கல் ட்ரெயினிங்க் எடுத்துக் கொண்டிருக்கின்றார். நார்த் அமெரிக்கன் லைசன்ஸ் கிளியர் செய்துவிட்டார். மகனும், தோழியும் நீங்கள் சொல்லும் அதே கருத்துக்களைத்தான் சொல்லுவார்கள்.
பார்க்கப்போனால் , இங்கிருக்கும் தமிழர்களை விட, தங்களைப் போன்ற வெளி நாட்டில் வாழும் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் தமிழ் வளர்ப்பத்தில் முன்னோடிகளாக இருக்கின்றீர்கள்/றார்கள். பெருமைப்படுகின்றோம்!
மிக அருமையான பேசுகின்றீர்கள் நண்பரே. பன்முகத்திறமை கொண்டவராக உள்ளீர்கள். நீங்கள் பாடியதையும் கேட்டோம்.
தங்களை அறிந்து கொண்டதற்கு நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகின்றோம்!
அருமையான விரிவான பின்னூடத்திற்கு நன்றி. தங்கள் தோழர் இந்த பரீட்சையில் தேர்வு பெர்டதர்க்கும் எங்கள் வாழ்த்துக்கள். நானும் தங்கள் தளத்திற்கு சென்று படிக்கின்றேன். வருகைக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.
நீக்கு