25-30 வருடமாக நாம் பழகி வரும் நண்பர்கள், உறவினர்களை, திருமணம் ஆகி மூன்றே நாட்களில் தரம் பிரித்து விடுவார்கள். இத்தனை வருடமாக இவர்களை பற்றிய நமக்கு தெரியாத விசயங்களை மூன்றே நாட்களில் "சட்டு புட்டு" என்று புட்டு புட்டு வைப்பார்கள்.
பின் குறிப்பு;
இவர்களின் இந்த பழக்கம் ஆண்களுக்கு பொதுவாகவே எரிச்சலை மூட்டும்.
இதில் மற்றொரு கசப்பான உண்மை என்னவென்றால், அவர்கள் கூறியது எல்லாம், சரியாகவே இருக்கும்.
"இவ்வளவு நாட்களாக நமக்கு தெரியவில்லையே" என்று ஆண்களுக்கு ஓர் குற்ற சுபாவம் வந்து விடும்.
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களின் கருத்துக்கணிப்பு பதிவு மிக நன்றாக உள்ளது சொன்னது உண்மைதான்.
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மை... அவர்களுக்கே உரித்தான திறமை...
பதிலளிநீக்கு