தவழும் நாட்கள் முடிந்து
தடுமாறி நடக்கையில்
யாரோ சொல்ல கேட்டேன்..
அவங்க அம்மாவுக்கு தாலி
அறுக்க போறாங்க என்று.
அர்த்தம் புரியாமல்
அம்மாவின் அருகில் செல்ல
அனைத்தையும் கண்டு
என்னை
அணைத்து கொண்டு
அழுதார்கள்.
தவழும் நாட்கள் முடிந்து
தடுமாறி நடக்கையில்
யாரோ சொல்ல கேட்டேன்..
அவங்க அம்மாவுக்கு தாலி
அறுக்க போறாங்க என்று.
அர்த்தம் புரியாமல்
அம்மாவின் அருகில் செல்ல
அனைத்தையும் கண்டு
என்னை
அணைத்து கொண்டு
அழுதார்கள்.
https://www.youtube.com/watch?v=j8-z2EHhOXY&t=7s
நியூயார்க் தமிழ் சங்கத்தில் இலக்கிய குழு சார்பாக நடைபெற்ற "இலக்கியத்தில் நகைச்சுவை " என்ற தலைப்பில் "திருக்குறளில் நகைச்சுவை " என்று பேசினேன். நேரமிருப்போர் கண்டு நிறை குறை கூறவும்.
அமுதன் சாந்தி என்ற நண்பர். விட்ட குறை தோட்ட குறை என்று ஒன்றும் இல்லை. முக நூலில் பொது நண்பர்கள் மூலம் என் சுவரை தொட பரிச்சயமானார்
ஆரம்ப நட்ப்பு எப்போதும் போல குதுகூலமாக இருந்தது. அவர் வாழ்ந்த மாடுங்க நகரில் நகரில் நானும் சில வருடங்கள் வசித்ததால் அடிக்கடி அதை பற்றி பேசி வந்தோம்.
நியூயார்க் தமிழ் சங்கத்தின் இலக்கிய பிரிவில்
பாடினேன்/பேசினேன்.
இதோ அந்த நிகழ்ச்சிக்கான லிங்க்.
https://www.youtube.com/watch?v=we4k7GXAk94
Congrats Varun! The winner of our First ever pool.
You have also won the one on one against me.
Here is the final results
The game failed to live upto its expectations as Buccs defense destroyed Chiefs. The only silver lining on the cloud for me is "This game would make people forget the RAMS-PATS game".
BRADY IS THE GOAT. Trust me.
See you all next year.
PS :
Varun,
Please let us know the logistics to get your "Dining Details"
Alright Guys...
Here we go...
காது முழுக்க சார் .. சார் .. Sir !
கடந்த பல வருடங்களாகவே சில பல காரணங்களினால் சினிமா பார்ப்பதை தவிர்த்து வந்தேன். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலமும் சேர்த்து தான். ஹிந்தி சினிமாவா? அதை பார்த்து ரசிக்கும் அளவிற்கு நமக்கு அறிவு கிடையாது. அதனால் அதை எப்போதும் பார்ப்பதில்லை.
சென்ற வாரம் அலுவலகம் செல்ல, அங்கே இருந்த அமெரிக்க சக பணியாளர்கள் சிலர்..
" எங்க போன விசு, முக்கியமான விஷயம் பேசணும், வா"
என்று அழைக்க ,
Alright Guys...
Iẗs 4th Qtr, and Chiefs are demolishing Bills and knowing the outcome of the game, here we go with the points table after the Championships.
Super bowl gets 6 points. (We need to enter the Total points for the Superbowl games as well, to decide the WINNER in case of a Tie)
Good to know all of us still have a shot at winning (Dinner for four) and wishing you all the best. Its going to be another two weeks and I can tell you now itself what my picks gonna be.
All the best.
Alright..
Here is the table after Divisional Rounds and Conference Picks.
We have Varun leading the table with 11 points and and still catchable.
Its Conference time and it is looking pretty awesome. Green Bay hosing Tampa is mouth watering.
Aaron VS Brady.
All of you have picked Packers except yours faithfully. And this pick would make me co leader after that game.
The next one Bills VS Chiefs
We have 5 of us picking Chiefs and 2 of us going with Bills.
All the best guys.
போன வாரம் ஒரு போன் கால்! சிகாகோ நகரில் வாழும் என் அருமை நண்பன் மணி ..
நலம் விசாரித்த பின் ..
"தலை இருக்கும் பொது வால் ஆடக்கூடாது மணி, நீங்க பேசுங்க!!
"இல்ல, நான் கொஞ்சம் பிசி, நீங்க பேசுங்க, உங்க கான்டக்ட் நம்பரை அவங்களுக்கு அனுப்பறேன்
அனுப்பினார், டல்லாஸில் இருந்து கால் வந்தது.
நலம் விசாரித்த பின்...மேலே போகும் முன் இரண்டே கேள்வி..
யார் நடுவர்..!!?
டெல்லி கணேஷ்..
மனதில்.. ஓகே.. ஹார்ம்லெஸ்.
"தலைப்பு என்ன? ¨
வீட்டில் "பிக் பாஸ் ¨ கணவனா? மனைவியா?
"நான் யாருக்காக பேசணும்!!¨
¨மனைவி"
ஓகே, நம்ம வீட்டிலும் அதுதானே உண்மை.
இதோ அந்த பட்டி மன்றத்தின் யூடுப் லிங்க். விருப்பப்பட்டோர் காணலாம்.
Nice.
We are on guys. Looks like it is going to be a great weekend.
We have seven of us sweating it out and why am I thinking that I am going to smoke you all.
Cos' I am the only one who picked RAMS over PACKERS and BROWNS over CHIEFS.
So long all.
All the best!
Here is the points table along with the Divisional Picks.
Bring it on!
Super bowl gets 6 points. (We need to enter the Total points for the Superbowl games as well, to decide the WINNER in case of a Tie)
Find below the schedule:
Jan 24
Tampa Bay Bucs at Greenbay Packers 12.05 (PST)
Buffalo Bills at Kansan City Chiefs (03:40 PST)
Wow..
Visu Chillin at the TOP
What a freaking Wildcard Week.
சென்ற வாரம் முதல் இங்கே மக்களுக்கு வாக்சின் போட ஆரம்பித்துள்ளார்கள்.
என் குடும்பத்தில் என் அம்மா (வயதானோர் என்ற காரணத்தினால்) அம்மணி (மருத்துவ துறை) அண்ணன் ( மருத்துவ துறை) அக்கா (மருத்துவ துறை ) என்ற காரணத்தினால் முன்னுரிமை பெற்று வாக்சின் பெற்று கொண்டார்கள்.
"வாக்சின் போட்டியே, ஏதாவது சைட் எபெக்ட், வந்ததா""
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, கொஞ்சம் அதிகமா தூக்கம் வந்துச்சி"
மனதில்...
அதுக்கு எதுக்கு வாக்சின். நமக்கெல்லாம் வாக்சின் போடாமலே ஏன் இன்னும் சொல்ல போனால் பொங்கல் சாப்பிடாமலே கூட அதிகமா தூக்கம் வரும்.
ஒரு மாசத்துக்கு முன்னால நல்ல ஒரு நாளா பார்த்து வீட்டுல இருக்க நாலு பெரும் சேர்ந்து குளிருக்கு தலையில் இருந்து கால் வரை கம்பிளியை போத்திக்குனு மகிழ்ச்சியா கிளம்பினோம்.
வருசா வருஷம் பண்ற காரியம் தானே. இது ஒரு Family Tradition.
இன்று ஒரு செய்தி படித்தேன். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட சென்ற இந்திய அணியை சார்ந்த ஐந்து வீரர்கள் ஏதோ ஒரு உணவகத்தில் கோவிட் கட்டுப்பாட்டை மீறி உணவருந்தியதாகவும் அதற்காக அணியோடு சேர்ந்து பயிற்சில் ஈடுபடுவதை தவிர்த்து தனியாக பயிற்சி செய்யவும் அறிவுறுத்த பட்டுளார்கள்.
இவர்கள் அந்த உணவகத்தில் அமர்ந்து இருந்த செய்தியை வெளியிட்டது எந்த ஒரு செய்தி நிறுவனமும் அல்ல. இதை ஒரு கிரிக்கெட் விசிறி தன் சமூக வலைதளத்தில் "இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இமேஜ் நான் இருக்கும் உணவகத்தில் தான் இருக்கின்றார்கள். அவர்களை சந்தித்தேன். அவர்களுக்கான மொத்த செலவையும் நான் தான் கட்டினேன்" என்று எழுதியிருந்தார்.
என்ன ஒரு முட்டா பய மருமகன் இந்த ரசிகன்!
இந்த ஐந்து கிரிக்கெட்டர்களும் கோடி கணக்கில் பணத்தை ஈடுபவர்கள். அவர்கள் ஐந்து பேர் சாப்பிட்ட தொகையை இவர் ஏன் அதிக பிரசங்கியாக தர வேண்டும். எல்லாம் ஒரு அற்ப சந்தோசம்தான்.
When in Rome,
Make Rome (RAMS) the Home.
கொரோனாவின் தாக்கத்தினால் இந்த வருடம் NFL போட்டிகள் இருக்குமா இருக்காதா என்ற அச்சத்தையெல்லாம் நீக்கி சென்ற வாரத்தோடு Regular Season ஆட்டங்கள் முடிந்தவடைந்தன.
தங்களில் அநேகருக்கு இந்த 2020 பெரிய சவாலாக அமைந்து இருந்தாலும், எனக்கும் என் குடும்பத்திற்கும் இந்த வருடம் ஒரு சுவாரஸ்யமான படிப்பினையாக தான் இருந்தது.
இங்கே அமெரிக்காவில் பல துறைகள் கோவிட் காரணத்தினால் மூட பட்டு அந்நிறுவனத்தில் பணிபுரிவோர்களின் நிதிநிலைமை பாதிக்க பட்டு இருந்த போதிலும் அம்மணியின் மருத்துவ துறை மற்றும் என் நிதி துறை இரண்டும் "அத்தியாவாசியதுறையாக " நிர்ணயிக்க பட்டதால் இருவரின் வேலைகளின் சில சிறிய மாற்றங்கள் இருந்தாலும் பெரிதான பாதிப்பு ஒன்றும் ஏற்பாவிலை,
What an embarrassing loss Man. It was awful.
Hope the Packers put one across Bears next week, for I think it's not working out well for us against the Cardinals next Sunday.
Just want to make the play off and from then on its anyone's game.
Still Hoping....
"வரும் போது மறக்காம சமையலுக்கு காய்கறி ஏதாவது வாங்கின்னு வந்துடுங்க!!"
அலை பேசியில் கணவனிடம் கூறினார் அம்மணி.
அம்மணி மருத்துவர் தானே, கண்டிப்பாக கணவனும் மருத்துவராக தான் இருப்பார் என்று நினைத்தால் தவறே இல்லை.
அருமையான குடும்பம். அம்மணி திருச்சியில் ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.. ஆஸ்தி, ஆசை இரண்டிற்கும் சேர்த்து ஒரே ஒரு செல்ல மகன்.
டிஸ்கி:
இது முற்றிலும் என் கற்பனையே. ரஜினி என்ற ஒரு நடிகனை நான் மிகவும் ரசித்து கொண்டாடி இருக்கின்றேன். ஒரு எளிமையான ஆரம்பத்தில் இருந்த வந்தவர் தன் நம்பிக்கையாலும் விடா முயற்சியினாலும் சற்றும் பின் வாங்காமல் தன் இலட்சியத்தை நோக்கி பல முறை எதிர் நீச்சல் போட்டு திரை உலகத்தில் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார்- திகழ்கின்றார்-திகழுவார்.
"எப்ப வோட்டு போட போறீங்க"
காது கிழிய கேட்டு கொண்டே நேற்று என் அருகில் வந்தாள், இளைய ராசாத்தி.
"நாளைக்கு தானே காலையில் போய் போடுவேன்
" கடைசி நாள் வரை வைக்கணும், போஸ்டலில் அனுப்ப வேண்டியது தானே..""மக, நான் எல்லாம் அந்த காலத்து ஆள். நமக்கு அங்கே போய் வரிசையில் நின்னு .. என் வோட்டு என்ன ஆச்சி? என் வோட்டு என்ன ஆகும்ன்னு டென்ஷனில் நின்னு, பேரை சொல்லி அவங்க, எல்லாம் சரியா இருக்கு, அங்கே போய் வோட்டை போடுங்கன்னு சொல்லும் போது கிடைக்குற த்ரில் வேணும்"
"இதுல என்ன த்ரில்..?"
"நம்ம ஓட்ட நமக்கும் முன்னால எவனும் போட்டு இருக்க கூடாது இல்ல!!"
"அது எப்படி, ஐடென்டிபிகேஷன் கேப்பாங்க தானே "
எழுமின் - சர்வதேச தமிழ் பெண்களுடன் ஒரு காலை!
அனைத்திற்கும் முன்...
எனக்கும் "எழுமின்" பெண்களுக்கும் என்ன?
மூன்று தலைமுறை மகளிரோடு வாழும் என் வாழ்வின் இலட்சியத்தை சொன்னால் அது புரியும் .
அம்மா (எனக்கு நான்கு வயது இருக்கும் போது கணவனை இழந்தவர்கள்) :
இவன் வாழ்வை பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று எண்ண வேண்டும்.
மனைவி : நான் பெற்ற என் இரு மகள்களுக்கும் இவனை போலவே ஒருவன் அமைய வேண்டும்.
மகள்கள் : நாளை எங்களுக்கும் மகள்கள் பிறக்கையில் இவனை போல் ஒரு தந்தை வேண்டும்.
இந்த மூன்றை மட்டுமே இலட்சியமாக வைத்து கொண்டு வாழும் ஒரு சராசரி மனிதன் தான். வாழ்வின் மற்ற அனைத்துமே இந்த மூன்றில் தான் அமைந்துள்ளது. இதில் வெற்றி என்றால் வாழ்வே வெற்றி.
சரி, தலைப்பிற்கு வருவோம்.
நேற்று, "எழுமின்" என்ற அமைப்பை சார்ந்த அருமை தோழி புவனா கருணாகரன்...
"விசு!!, எழுமின் சார்பாக TWI (சர்வதேச தமிழ் பெண்கள்) ஒரு Zoom நிகழ்ச்சி நடத்த போறோம், நேரம் இருந்தால் வரவும்"
என்று ஒரு அழைப்பை தர..
"அங்கே என்ன செய்ய போகின்றீர்கள்?!!"
"என்னையும் சேர்த்து பதினாறு பெண்கள் பேச போகின்றோம், பெண்களில் எழுச்சியை (Empowerment?) பத்தி!!!"
புத்தம் புது காலை போல முடியாவிட்டாலும் ஒரு மீளாவது போடலாம்.
"வா வாத்தியாரே.. ஐரோப்பா பயணம் எல்லாம் எப்படி ?"
கொஞ்சம் கிட்டார் கொஞ்சம் கீபோர்டு கொஞ்சம் ட்ரம்ஸ் கொஞ்சம் ராகம் மாறாமல் நம்மகிட்ட இருக்கு என்ற விஷயம் கொஞ்சம் கொஞ்சமா கொஞ்ச பேருக்கு தெரியவர நம்மளையும் கொஞ்சம் பேர் கொஞ்சும் படி ஒரு கொஞ்சம் நல்ல நேரமா வாழ்க்கை போய் கொண்டு இருந்த நேரத்துல.
அம்மா "இங்கே நீ படிச்சி கிழிச்சது போதும் மதராசுக்கு போய் படி"ன்னு சொல்லி அனுப்ப அங்கே போனா அம்புட்டு ஒன்று விட்டதுங்களும் இங்கிலீசில் மட்டும் பேச, நமக்கும் இங்கிலீஸ் வரும், ஆனா இவனுங்க லேலவே வேற மாதிரி இருக்கேன்னு நினைக்கையில்,
"வாத்தியாரே..."
ஓடோடி வந்தான் ஏழாம் அறிவு பெற்ற என் நண்பன் குரு!
"சொல்லு!!"
"ராம் லக்ஷ்மணன் படம் பாத்தியா!!?"
![]() |
| 2020 ல் 1981ன் இளையராஜாவோடு! |
"+2 பர்ஸ்ட் இயர்!!! ? வாத்தியாரே, அதை +1 ன்னு சொல்லுவாங்க"
"முட்டா பசங்க, +1ன்னு ஒன்னு கிடையாது, + 2 பர்ஸ்ட் இயர் , + 2 செகண்ட் இயர்"
"ரொம்ப முக்கியம், விஷயத்துக்கு வா, ராம் லக்ஷ்மணன் பாத்தியா!!?"
"குரு, நான் தேவர் பிலிம்ஸ் படம் பாக்குறது இல்ல, குரு!"
"ஏன்!!?"