ஞாயிறு மதியமும் அதுவுமா மகளிர் மூவரும் குட்டி தூக்கம் போட்டு கொண்டு இருக்கையில் பூனை நடை போட்டு (மூவரில் யாராவது ஒருத்தர் எழுந்தாலும் ஏதாவது ஒரு வேலையை சொல்லுவாங்க) சமையலரை சென்று ஒரு தேநீர் போட்டு அதை பருகி கொண்டே பின்னால் உள்ள தோட்டத்தில் அமர்ந்து இருக்கையில், இளைய ராசாத்தி முதுகை தட்டினாள்.
"டீ வேணுமா!!!? "
"ப்ளீஸ்... தேங்க்ஸ் !!!"
"என்ன மக சோகமா இருக்க , என்ன ஆச்சி!!!?"
"ஹ்ம்ம்... ஒன்னும் இல்ல!!!"
என் அகத்தில்... உன் அகத்தின் அழகு தான் முகத்தில் தெரியுதே.. என்று எண்ணி கொண்டே..
"ஓகே. If you want to talk, you know where to find me"
என்று சொல்லி சமையலறைக்குள் நுழைய..
"இந்த கொரோனா.. ஐ ஹேட் இட்!!!!"
என்று கதறினாள்.
"இங்க வா..!!!! "
தயாரித்த தேநீரை அவளிடம் கொடுத்துவிட்டு..
"கொரோனா, ஐ க்நொவ்..!! இட்ஸ் டெஸ்டராய்ங் எவெரி ஒன். சீக்கிரம் முடியனும், லெட்ஸ் ஹோப் பார் தி பெஸ்ட்!!!"
"இல்ல டாடா.. முதலில் என் ஸ்கூல் போச்சி! அப்புறம் என் ஸ்போர்ட்ஸ் போச்சி..! அப்புறம் வேலை போச்சி.. ஐ ஹேட் இட்!!!"
"ஸ்கூல் எப்படியும் சம்மர் லீவுக்கு அடுத்த மாசம் மூடிடும். ஸ்போர்ட்ஸ் வீட்டுக்கு பின்னால ப்ராக்டிஸ் பண்ணு. வேலை, வெல்!!!, அது போனாலும் சம்பளம் தான் தராங்க தானே..டேக் இட் ஈஸி!!"
"சம்பளம் இனிமேல் இல்ல டாடா.. !! இப்ப தான் போன் வந்தது. எங்க பாஸ்ட்ட இருந்து. ரொம்ப விசன பட்டார். கொரோனா எங்க இண்டஸ்ட்ரிய ரொம்ப பாதிச்சிடுச்சாம், அதனால் அடுத்த வாரத்தில் இருந்து சம்பளம் வராதாம். சொல்லும் போதே அல்மோஸ்ட் அழுதுட்டார்"
"ஓ சாரி மகள். ஸ்போர்ட்ஸ் இண்டஸ்ட்ரி ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கு!"
(மகளை பற்றி அறியாதோர்க்கு, 17 முடிந்து 18 போக போகிறாள். கடந்த ஒரு வருடமாக அருகில் " கோல்ப் " சாதனங்கள் விற்கும் கடையில் கேஷியர் மற்றும் விற்பனையாளராக பணியாற்றுகிறாள். பள்ளியில் தற்போது இறுதி ஆண்டு. வாரத்திற்கு 30 மணி நேரம் போல் வேலை. அதற்கு மினிமம் கூலி என்று 13 டாலர் ஒரு மணி நேரத்திற்கு! இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சம்பளம். ஆயிரம் டாலர்கள் போல வரும். அதை வைத்து கொண்டு தன் மாத சேமிப்பு பெட்ரோல், காபி, மற்ற கை செல்வது.. அத்திபூத்தார் போல் என்றாவது அம்மணிக்கு அடியேனுக்கும் அருகில் உள்ள அஞ்சப்பரில் இருந்து டின்னர் . இப்படி அந்த சம்பளத்தில் வாழ பழகி விட்டாள்!
மகள் வளர்ந்து விட்டாள் நேற்றுதான் தோளில் மேலே தூங்கி கொண்டு இருந்தவள் இன்று.. வேலை சம்பளம் சேமிப்பு செலவு என்று!!....ஹ்ம்ம்.. தோளில் உறங்கிவயவள் தோளுக்கு அருகில் தோழியாக இன்று)!
"இப்ப நான் என்ன பண்றது!!!?"
"ஹே.. உங்க அம்மா அக்கா நான் மூணு பெரும் இருக்கோம் எங்களுக்கு வேலையும் இருக்கு, டோன்ட் ஒரி."
"ஐ க்நொவ்.. சேவிங்ஸ், பெட்ரோல், எல்லாத்துக்கும் உங்கள்ட்ட வர முடியுமா"
"சரி விடு! மேனேஜ் பண்ணுவோம், காசு எதுவும் வேணுமா??
"இப்போதைக்கு இல்ல.. தேங்க்ஸ் எனிவே!"
இவளாவது பரவாயில்லை! கூட இருக்க குடும்பஸ்தர்கள் என்ன பண்ணுவார்கள் என்று பெருமூச்சு விடுகையில்..மீண்டும் வந்தாள்.
"டாடா.. குட் நியூஸ் ! இப்ப தான் ஈமெயில் வந்தது. நான் அன் எம்பிளாய்மென்ட் பணத்துக்கு அப்ளை பண்ணலாம்னு எங்க கம்பெனியில் இருந்து மெயில் வந்து இருக்கு."
ராசாத்தி, அது எல்லாம் வேண்டாம்! இது இன்னும் ரெண்டு மாசத்துல சரியாகிடும்.
இல்ல.. என் க்ளஸ்ட்மேட் பக்கத்துல இருக்க ரெஸ்ட்டாரெண்டில் வேலை செஞ்சா. அவளுக்கும் வேலை போயிடுச்சி, அவ இதுக்கு அப்பளை பண்ணி அடுத்த ஆறு மாசத்துக்கு அவ கடைசியா வாங்கின சம்பளம் வருமாம்"
"அது தான் நார்மல் ப்ரொசீட்ஜ்ர்"
"எனக்கு அப்ளை பண்ணுங்க ப்ளீஸ்".
"நீயே பண்ணலாம்.."
"நீங்க கணக்கு தானே.. இந்த அப்ப்ளிகேஷனை நீங்க ஈஸியா பண்ணலாம்னு என் பிரென்ட் சொன்னா.."
"நல்ல பிரென்ட் புடிச்ச போ...!!!"
அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் அமர்ந்து அப்ளை பண்ணி திங்கள் காலை ..
"டாடா.. அப்ப்ரூவ் ஆகிடிச்சி...இந்த வெள்ளி கிழமை என் பாங்குல கிரெடிட் ஆகுமாம். அதுக்கு அப்புறம் அடுத்த ஆறு மாசத்துக்கு அனுப்புவாங்கலாம்."
"நைஸ்..பை தி வே .. அஞ்சப்பர் சாப்பாடு சாப்பிடணும் போல இருக்கு.. ஜஸ்ட் செயிங்!! "
"ஹலோ.. நானே என் அன்எம்பிளாய்மெண்ட்டில் வாழ்ந்துன்னு இருக்கேன், இதுல உங்களுக்கு அஞ்சப்பரா?"
"மக, இது பிரீ இல்ல.. என் பீஸ்!!"
"புரியல..!!"
"நான் கணக்கு தானே.. இந்த மாதிரி வேலைங்க தான் என் புழைப்பே, இதுக்கு நான் ஒரு மணிநேரத்துக்கு சார்ஜ் பண்ணலாம்."
"மொத்த வேலையுமே 18 நிமிஷம் தானே.. அது எப்படி ஒரு மணிநேரத்துக்கு சார்ஜ் பண்ணுவீங்க.."
"அதுதான் கணக்குப்பிள்ளை."
"அஞ்சப்பர்.. ஓகே, டன்!!!"
சிரித்து கொண்டே விலகினாள்..

பின் குறிப்பு :
இந்த பதிவை எழுதியதே அமெரிக்கா வாழ் நட்புகளுக்கு. தாம் பெற்ற பள்ளிக்கூட வயது மகராசிகள் யாராவது வேலையை இழந்து இருந்தால் அவர்களும் விண்ணப்பித்து நன்மை அடையுமாறு..
பதிலளிநீக்குஆஹா நல்ல செய்தி பகிரும் பதிவு.... வேலைக்கு போகாமல் கொரோனாவால் வீட்டில் இருப்பவர்களுக்கு பணம் வருவதற்கு வழி சொல்லுங்களேன் எங்க வொர்க் ப்லேஸில் வேலைக்கு வந்தால் மட்டு சம்பளம் என்று சொல்லிட்டான்
பொறுப்பாக செயல்படும் உங்கள் இளைய ராஜ்ஜாதிக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
பதிலளிநீக்குMathura...
பதிலளிநீக்குGo to EDD's website. There are some options for Corona affected employees.
All the best.
கொரோனா பாதிச்சவங்கள்தானே அங்க போகணும் வீட்டில் இருந்து சமைச்சு கொடுத்தாலும் அங்க போகலாமா?
பதிலளிநீக்குநல்ல இன்ஃபொ விசு. உங்க இளைய ராசாத்திக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். பொறுப்புள்ள மகள்..கூடவே கணக்குப் பிள்ளை 8 அடி பாஞ்சா சின்ன க பி 32 பாயுது!!!
பதிலளிநீக்குகீதா
ராசாத்திகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குராசாவின் வழியிலே உன் ராசாத்தி நட க்கிறா ( "ராசாவின் மனசில" மெட்டில் பாடவும் )
பதிலளிநீக்கு