அப்பா மட்டும் கேட்பதால் தான் "Apology " என்ற வார்த்தை வந்ததா?
இஸ்திரி பெட்டி என்பதாலே ஸ்திரிகளின் வேலையாகிடுமா?
அம்மணியின் பதில் .. "அவருட்ட ஒருவார்த்தை கேட்டு சொல்றேன்" அவர் சொல்வதோ "வீட்டுல ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன்" - இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
வீடு விவகாரத்தில் வாக்குவாதம் நடக்க.....
அவன்.. "சரி, உன் இஷ்டப்படி செய் " என்றால் முற்றுப்புள்ளி.
அம்மணியோ "சரி, உங்க இஷ்டப்படி செய்யுங்க" என்றால் அது கமா...
உண்மையா ?
அலை பேசி அலறியவுடன் ஹலோ சொல்வதற்கு பதில்..
"அம்மணி பக்கத்துல இருக்காங்க.. நீ ஸ்பேங்கேரில் இருக்க, அவங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லிடு" ன்னு ஒருவன் சொன்னால் - என்ன அர்த்தம்?
வாஷிங் மெஷின் டிஷ்வாஷர் மற்றும் மணப்பெண்ணின் உடையை போலேவே வெள்ளையாக இருக்கின்றதே என்றேன், அடுத்த நாளே இரண்டையும் மணமகன் கருப்பு நிற கோட் போல மாற்றி விட்டார்களே...
எதற்கு ?
80 களின் இறுதிவரை "மேட் இந்த சைனா " என்று கண்ட இரண்டே பொருட்கள் ஒன்று "ஹீரோ பென்" மற்றொன்று வலுவான பூட்டு.
எப்போது மாறியது?
நுரையில்லா காபி
ஆடையில்லா பால்
ஏலக்காய் இல்லா தேநீர்
முந்திரி இல்லா கேசரி
ஜவ்வரிசி இல்லா பாயாசம்
வேர்க்கடலை இல்ல மிக்ஸர்
கொழுப்பிலா ஆட்டிறைச்சி குழம்பு
இவை அனைத்தும் இருந்தால் என்ன? இல்லாவிடில் என்ன?

தேவையேயில்லாத ஆணிகள்...?
பதிலளிநீக்குதம்பி விசு, வாழ்த்துக்கள், ஒரு கவிதையைப்படிப்பது போல் உணர்ந்தேன்.அதையும்தான் எழுதிவிடேன்

பதிலளிநீக்கு