"என்னங்க"!
"சொல்லு"
"இன்னைக்கு என்ன விசேஷம்"" ? சொல்லுங்க..
"ஹாப்பி பர்த்டே டு யு! காலையிலே சொல்லணும்னு நினைச்சேன், நீ கொஞ்சம் பிசியா இருந்த சாரி.."
"ஐயோ..!
"வெரி சாரி..திருமண நாள் இல்ல.. 20 வருஷம் போனதே தெரியல!வாழ்த்துக்கள் "!
"உங்க அறிவுல ., எதுக்கு இப்படி பயப்புடறீங்க. இந்த வருஷம் தான் சமத்தா பிறந்த நாளையும் கண்ணால நாளையும் மறக்காம சொன்னீங்களே.. இன்னைக்கு கிறிஸ்துமஸ்".
"ஆமா இல்ல.. எதோ நினைப்பில் இருந்தேன். மெரி கிறிஸ்மஸ்."
"மெரி கிறிஸ்மஸ் டு யு டூ.. சீக்கிரம் கிளம்புங்க.. லஞ்சுக்கு பிரென்ட் வீட்டுக்கு போறோம்"
"ஓ.. ஆமா இல்ல... "