டாடா..
அலை பேசி அடித்தது அதை எடுத்து ஹலோ சொல்வதற்கு முன் அலறினாள் மூத்தவள்.
ஹெலோ...
டாடா...
வாட்?
என்ன நடக்குது இங்கே?
மகள்.. காலையில் அஞ்சறை .. எவெரிதிங் ஆல்ரைட் வித் யு ?
நோ.. ஐ அம் வெறி அப்செட் .
எனிபடி ஹர்ட்?
நோ..
ராசாத்தி.. காலையில் அஞ்சி மணி.. அப்புறமா பேசலாமே..
கால் மீ . .இட்ஸ் அர்ஜன்ட்.
கடந்த 16 வருசமா இவளுங்க ரெண்டு பேரை பள்ளி கூடத்தில் டிராப் பண்ண காலையில் அஞ்சி அஞ்சறை போல எழுறேன். மூத்தவ கல்லூரிக்கு போய்ட்டா.. இளையவ இந்த வருஷம் 11வது போறா. செப் மாசம் பள்ளி ஆரம்பிக்கும் போது அவளே வண்டி ஓட்டிடுவா.. 16 வருஷம் கழிச்சி கொஞ்சம் ரிலாக்ஸ்சா காலையில் நிதானமா எழலாம் என்ற மிதப்பில் மீண்டும் கண்ணை மூடினேன்.
ஏங்க...
கொர் ர் ர் ர் ர் ர் ர்
இந்த நடிப்பு எல்லாம் வேணாம்.. ஏங்க?
என்ன?
யாரு போனுல.. இம்புட்டு காலையில்..
அது ஒன்னும் இல்ல.. அப்புறம் சொல்றேன்.
யாரு..
மூத்தவ...
ஐயோ... என்ன ஆச்சி.. இம்புட்டு காலையில்.. என்ன பண்ணா?
ஒன்னும் இல்ல.. சும்மாதான்..
இல்லையே.. சும்மான்னா என்னை தானே கூப்பிடுவா..உங்களை கூப்பிட்டு இருக்காளே.. என்ன ஆச்சி.. உண்மையை சொல்லுங்க,.
என்னமோ அர்ஜெண்டாம்.... எழுந்தவுடன் கூப்பிட சொன்னா..
அர்ஜென்ட்.. எழுந்தவுடன் கூப்பிட சொன்னாளா.. இல்லை நீங்க எழுந்தவுடன் கூப்பிடறேன்னு சொன்னீங்களா?
ரெண்டும் ஒன்னு தானே..
ஏங்க, பிள்ளை அர்ஜெண்ட்டுன்னு சொல்லி இருக்கா. இப்படி தூங்கினு இருக்கீங்களே. என்னனு விசாரியுங்க..
ப்ளீஸ்..
ஏங்க...?
அமுக்கினேன்.. அலைபேசியை..
அம்மா எழுப்பிட்டாங்களா ?
சொல்லு..
ஐ அம் வெரி அங்ரி ..
மீ டூ, விஷயத்தை சொல்லு.
நேத்து சம்பளம் பாங்கில் க்ரெடிட் ஆச்சி..
நைஸ்.. இதுக்கு சந்தோசம் தானே படனும் .. ஏன் கோவம்?
டாடா.. போன வாரம் .. ஒன் வீக் வேலை.. கிட்ட தட்ட 40 மணி நேரம் பண்ணேன்..
கோடை விடுமுறை தானே மகள்.. நல்லது தானே..
எல்லாம் சரி.. ஆனா சம்பளம் தான்..
க்ரெடிட் ஆச்சே..
க்ரெடிட் ஆச்சி ஆனா 280 டாலர் தான் போட்டு இருக்காங்க...
ஒரு வாரம்.. ஏற குறைய 40 மணி நேரம்.. கூட்டி கழிச்சி பார்த்தா சரியா தானே வருது.
டாடா.. வேலையில் சேரும் போது ஒரு மணிக்கு 10 டாலர் சொன்னாங்க.. இதுல
ஓவர் டைம் வேற இருக்கு, 450 டாலர் கிட்ட வந்து இருக்கணும்.
450 டாலர் சரி தான் மகள்.. ஆனா அது க்ராஸ் (Gross) சம்பளம்.. நெட் சம்பளம் குறையும்.
அது தான் எதுக்கு? நான் கஷ்டப்பட்டு வேலைக்கு போறேன்..என் சம்பளம்,
அதுல இருந்து எதுக்கு கழிக்கணும்?
நான் எழுந்தவுடன் விவரமா சொல்லட்டுமா?
ஓகே..டாடா..
என்னங்க..
சொல்லு..
முக்கியமான விஷயம் .. எப்படி திரும்பவும் தூங்க மனசு வருது..அவளுக்கு விளக்கி சொல்லுங்க,
மகள்..
உனக்கு சம்பளம் விவரம் ( Pay Stub )அனுப்பி இருப்பாங்களே .. அதை டெக்ஸ்ட் பண்ணு.. நான் விவரமா சொல்றேன்.
அனுப்பினாள் .
சரியாதான் இருக்கு மகள்.
டாடா.. இன்னும் தூக்கம் கலையலையா? மேலே பாருங்க ..மொத்த சம்பளம்.. 468 டாலர்..
ஆமா..
ஆனா பேங்கில் வந்து இருக்குறது 280 டாலர் தான். 198 டாலர் கம்மி.
அக்சியுவலி 188 டாலர் தான் கம்மி, மகள்.
ரொம்ப ஸ்மார்ட்.. 188 ஓகே.. ஏன் கம்மி?
மகள்.. சம்பளத்துல இருந்து நம்ம வருமான வரி கட்டணும்.
எதுக்கு..?
நாடு நல்லா இருக்கணும் இல்ல..
அதுக்கு தான் ப்ரெசிடெண்ட் - காங்கிரஸ் - வாஷிங்டன் இருக்கே..
ஐயோ.. அவங்க எல்லாம் நாட்டை நடத்தணும் இல்ல , அந்த செலவுக்கு தான் ..
ஓகே.. இருந்தாலும் 188 டாலர் டூ மச்..
ஹெலோ.. 468 க்கு 188 டாலர்.. இதுவே நாலாயிரம் நாப்பதாயிரம்னு யோசிச்சி பாரு..
ஓ மை காட்.. டூ மச் டாட். இவ்வளவு காசு அநியாயம்.
ஐயோ .. வெயிட்.. 188 டாலரும் வரி இல்ல.
பின்ன..
அதுல 20 டாலர் ...அன் எம்பிளாய்மென்ட் க்கு போகும்.
நான் தான் எம்ப்லாய்ட் ஆச்சே.. அதுக்கு எதுக்கு.
நல்ல கேள்வி .. நாளைக்கு நமக்கு வேலை போச்சுன்னா.. அதுல இருந்து கொஞ்சம் உதவி வரும்.
ஓகே. அது என்ன டாட்.. 401க்ன்னு போட்டு 18 டாலர் பிடிச்சி இருக்காங்க.. ஐ வான்ட் இட் பேக்.
ஐயோ. எதுல வேணும்னாலும் கையை வை.. அதுல கையை வைக்காதே..
ஏன்..?
நம்ம சம்பளத்தில் ஒரு நாலு அஞ்சி பெர்செண்டேஜ் இதுமூலமா சேவிங்க்கு போகும். அது நம்ம காசு தான். சேவிங்ஸ் போல..
அதை ஏன் அவங்க கழிக்கணும். நானே என் பாங்கில் வைச்சிப்பனே..
நல்ல கேள்வி.. நம்ம கையில் பணம் இருந்தால்.. நம்மை அறியாமலே செலவு வரும். இந்த சேமிப்பு இருப்பதே தெரியாம வாழ பழகிக்கணும். அதுமட்டும் இல்ல.. இந்த மாதிரி 4 % நம்ம போட்டா நம்ம கம்பெனியும் அதை மேட்ச் பண்ணுவாங்க. மொத்த சேமிப்பு கிட்ட தட்ட 8 சதவீதம். வயசான காலத்தில் உதவும்.
ஓ.. உங்களுக்கும் அம்மாவுக்கும் இப்ப அதுல எவ்வளவு இருக்கு?
அது.. ஒரு நிமிஷம்..
என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை தேட.. அம்மணியோ..
என்னங்க?
சொல்லு..
அறிவு இருக்கா.. அதை யாராவது பசங்களிடம் சொல்லுவாங்களா?
ஓ..
மகள்...அது தெரியல..
ஓ.. அம்மா சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்களா.
இன்னும் கூட எது எதுக்கோ 2 டாலர் 3 டாலருன்னு கழிச்சி இருக்காங்க?
அது தான் மகள் வாழ்க்கை.. செலவு பண்ணும் போது கொஞ்சம் கவனமா பண்ணு. பத்து டாலர் செலவு செய்ய ஒரு நிமிஷம் ஆகாது.. ஆனா அதையே சம்பாதிக்கணும்னா ஒரு மணி நேரம் வேலை செய்யணும்.
ஓகே..தேங்க்ஸ்..
இன்னைக்கு என்ன பிளான்?
நான் ரொம்ப அப்செட், இந்த சம்பள கணக்குல ..சோ .. கொஞ்ச நேரம் டென்னிஸ் ஆடிட்டு அப்படியே லைப்ரரி போகலாம்னு இருக்கேன்.
நைஸ்..
ஓகே.
ஒன் மோர் திங்..
சொல்லுங்க..
அந்த வரி பணம் எதுக்குன்னு கேட்ட இல்ல.
ஆமா.. ஐ ஸ்டில் டோன்ட் அக்ரி வித் யு..
அதுல தான் இந்த லைப்ரரி - டென்னிஸ் கோர்ட் எல்லாம் நடத்துறாங்க..
ரியலி.. தென் இட்ஸ் குட் .. Fair enough and it makes sense, have a great day.
பின் குறிப்பு :
ஏங்க..
சொல்லு ..
அந்த பத்து ரூவா சம்பாதிக்க ஒரு மணி நேரம் வேலை செய்யனும் அதை செலவு செய்ய ஒரு நிமிஷம் ஆகாதுன்னு சொன்னீங்க பாருங்க.. சூப்பரா சொன்னீங்க.
தேங்க்ஸ். இந்த காலத்து பசங்களிடம் இதை எல்லாம் நிதானமா எடுத்து சொல்லணும்.
சந்தோசம்.. அப்படி எடுத்து சொன்ன விஷயத்தை நீங்களும் கடை பிடிச்சீங்கனா இன்னும் சந்தோசம்..
கொர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர்.......

நல்ல கணக்காளர்
பதிலளிநீக்கு