ஏங்க...
இன்னாடா இது? சனி கிழமை காலையும் அதுவுமா? கணவன் புரிந்து கொள்ள இது சாதாரண வாய்ஸ் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது..
என்று நினைத்து கொண்டே...
சொல்லு...
இன்னைக்கு மதியம் மூணு பேமிலி லஞ்சிக்கு வராங்க..
அதுக்கு...
கொஞ்சம் வேலை இருக்கு .. சீக்கிரம் எழுந்து வாங்க..
சனி ஒரு நாளாவது கொஞ்சம் எக்ஸ்டராவா தூங்க விடமாடியே.. இந்த மாதிரி முன்னே பின்ன சொல்லாம ஏன் விருந்தாளிகளை கூப்பிடுற.. அப்படியே கூப்பிட்டாலும் எனக்கு முன்னமே சொல்ல கூடாதா?
ஹலோ... இவங்கள கூப்பிட்டதே நீங்க தான். இந்த மாதிரி முன்ன பின்ன சொல்லாம கூப்பிடாந்திங்கன்னு போன வாரம் தான் உங்களுக்கு கிரஷ் கோர்ஸ் எடுத்தேன்.. மறந்துடீங்களா...
சரி.. என்ன வேணும் சொல்லு..
இன்னிக்கு சனி கிழமை.. சீக்கிரம் வந்து டீ போடுங்க.. சொல்றேன்..
எழுந்து வந்து டீ க்கு தேவையான பாலை அடுப்பில் வைத்து.. அதில் கொஞ்சம் இஞ்சி - ஏலக்காய் - மாற்றம் அரைத்த பட்டை (பட்டை லவங்கம் என்று சொல்வார்களே .. அதே பட்டை தான்) போட்டு கொதிக்கையில் டீ தூளையும் போட்டு நெருப்பை கம்மி பண்ணிவிட்டு அமர்ந்தேன்..
என்ன உதவி?
ஒம்பது மணி ஆக போது... ரெண்டும் பேரும் சேர்ந்து ஒரு கைபோட்டா எல்லா வேலையும் முடியும்...
அப்படி என்ன வேலை இருக்கு?
சரி.. நீங்க காஸ்ட்கோ போறீங்களா.. இல்லை வீடை பெருக்கி துடைக்கிறீங்கனா?
காஸ்ட்கோவா.. என்னை காசிக்கு கூட போக சொல்லு.. சிரிச்சினே போறேன்.. ஆனா காஸ்ட்கோ வேணாம்...
மேலே போகும் முன்.. காஸ்ட்கோவை பற்றி..
அவசரமா அரை லிட்டர் பால் வேணும்னு காஸ்ட்கோவில் நுழைஞ்சா.. மூணு மணி நேரம் கழித்து வெளிய வரும் போது.. ஒவ்வொருவரின் டிராலியிலும்.. ஒரு TV .. பெட்டி பெட்டியா மளிகை சாமான்.. துணி மணி. மருந்து .. அலை பேசி... இன்சூரன்ஸ். ஒரு கப்பல் பயணம் .. இம்புட்டையம் நம்ம தலையில் கட்டி அனுப்பிடுவாங்க.. இதுல அம்புட்டையும் வாங்கிட்டு பில் கட்டுறதுக்குள்ள தாலி அருந்துடும்.
அதுவும் இந்தியன் இந்த கடையில் நுழைஞ்சா கேவலமா பார்ப்பாங்க.. ஏன் சொல்றேன் கேளுங்க.
இந்த கடையில் நம்ம எந்த பொருளை எப்ப வாங்கினாலும் திருப்பி கொடுத்துடலாம் (ரெண்டு வருசத்துக்கு முன்னால எலெக்ட்ரானிக் பொருளுக்கு மட்டும் எதோ மாச கணக்கு ஒன்னு வைச்சாங்கன்னு கேள்வி ). என் இனிய இந்திய மக்கள்.. பண்ண சில விஷயம்.
4,500 டாலருக்கு சோபா செட் வாங்கி நாலு வருஷம் யூஸ் பன்னிட்டு,.., இதுல உக்கார்ந்தா முதுகு வலிக்குதுன்னு சொல்லி சோபா ரிட்டர்ன் .
9 படிக்கும் பையனுக்கு வயலின் வாங்கிட்டு ..அவன் 12 முடிக்கும் போது கல்லூரிக்கு போக.. இனிமேல் எங்களுக்கு வேண்டாம்னு அதை ரிட்டர்ன்.
ஊருக்கு போதும் போது நல்ல துணி கமெரா ன்னு வாங்கிட்டு .. திரும்பி வந்தவுடன் ரிட்டர்ன்..
இந்த வேலைகள் எல்லாம் அதிகம் செய்றனால.. இந்தியான்னாலே அங்கே வேலை செய்யுறவன்.. உள்ள நுழையும் போனதே .. ரிட்டர்ன் செக்சன் அந்த பக்கம்ன்னு காட்டுவான்..
சரி பதிவுக்கு வருவோம்...
நான் வீட்டை பாத்துக்குறேன்.. நீ காஸ்ட்கோ போ.. வீட்டு பாத்திரம் வேணுமா?
வீட்டு பத்திரம் எதுக்கு?
காஸ்ட்கோவில் பில் கட்ட தான்..
கொதித்த டீயை வடிகட்டி கொஞ்சம் சக்கரையும் போட்டு அம்மணியிடம் கொடுத்துவிட்டு... வீடை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன்..
அரை மணி நேரம் கழித்து...
நீ இன்னும் போகல..
இதோ கிளம்பிட்டேன்..
அம்மணி கிளம்பும் முன்.. மொத்த வீடும் பளிங்கு போல் மிளிர..
ஏங்க.. காஸ்ட்கோ போறீங்களா? இல்ல.. காராஜை சுத்தம் பண்றீங்களா?
ஆமா... காஸ்ட்கோவில் இருந்து நீ வரும் போது கராஜ் காலியா இருக்கணும் இல்ல.. வாங்கினு வந்ததை வைக்க.. நீ காஸ்ட்கோ போ.. நான் கார்தேஜ் க்ளீன் பண்றேன்.
தேங்க்ஸ்..
அரை மணிநேரம் கழித்து..
நீ இன்னும் போகல..
இல்லைங்க.. இதோ கிளம்பினே இருக்கேன்..சரி.. காஸ்ட்கோ போறீங்களா.. இல்ல வெங்காயம்..
காஸ்ட்கோ போய் கதறி கதறி அழுறது விட .. வெங்காயம் வெட்டி கொஞ்சமா வீட்டுக்குள்ளயே அழுகுறேன்..
வெட்டி முடிக்கையில்.. மீண்டும்.. நீ இன்னும் காஸ்ட்கோ போகல..
இதோ... ஏங்க..
நான் காஸ்ட்கோ போகல.. என்ன செய்யணும் சொல்லு...
பின்னால என் மல்லி செடி.. அப்படியே சாஞ்சிடிச்சு... கொஞ்சம்..
சரி நீ கிளம்பு... சீக்கிரம்.
அரை மணிநேரம் கழித்து..முல்லைக்கு தேர்கொடுத்த பாண்டியனே வெட்கம் படும் அளவிற்கு சீர் செய்து விட்டு ....
அம்மா தாயே. நீ இன்னும் போகல..
இல்லைங்க.. இன்னும் அரை மணி நேரத்தில் அவங்க எல்லாரும் வந்துடுவாங்க.. நான் அடிச்சி பிடிச்சி சமைக்கணும்.. நீங்களே காஸ்ட்கோ போயிட்டு வாங்க..
அட பாவி.. இதுக்கு காலையில் கேட்கும் போதே ஒழுங்கா போய் இருக்கலாமே.. என்று நினைத்து கொண்டு..
என்ன வேணும்?
அரை லிட்டர் பால்.
நான் ஒரு முட்டாளுங்க...

அடாடா... அவங்க ரொம்ப அறிவாளி....
பதிலளிநீக்குஇப்படி பொசுக்குன்னு உணமைய ஒத்துக்கிட்டா எப்படி
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா...விசு தலையில ஒரு கை கன்னத்துல ஒரு கைனு உக்காந்துருந்தது தெரிஞ்சுச்சு...
பதிலளிநீக்குஆமாம் காஸ்ட்கோ இப்ப அப்படி ஆகிப் போச்சா? 17 வருஷம் முன்ன நாங்க இருந்தப்ப ஸன்னிவேலி காஸ்ட்கோ நல்லாருந்துச்சே! ஆனா நான் போனப்ப கூட்டமே அவ்வளவா இருக்காது...நிறையவும் வாங்கினது இல்ல...
இந்தியர்கள் அந்தூர்ல காஸ்ட்கோனு இல்லை விசு மானம் கப்பலேறும் நீங்க சொல்லியிருக்கறாப்புல...யூஸ் பண்ணிட்டு அது சரியில்லை இது சரியில்லைனு சொல்லிக் கொடுப்பது ரொம்ப சகஜம்...நிறைய பேரைப்பார்த்துருக்கேன். அவங்க எனக்கும் சொல்லிக் கொடுத்தாங்க....அடச் சீனு மனசுக்குள்ள சொல்லிட்டு ரொம்ப அசிங்கம் விசு...எப்பலருந்தோ இது பத்திக் கேள்விப்பட்டுருக்கேன். நல்ல காலம் நான் காஸ்ட்கோவுல போனப்ப யாரும் அப்படிச் சொல்லல..அண்ட் அந்த மாதிரியான பொருட்களும் வாங்கல...இது மட்டும் இல்லை விசு இன்னும் நம்மாளுங்க மானம் ஃப்ளைட் ஏறிப் பறக்க விட்டிருக்காங்க!!
கீதா