நண்பர்களே, இந்த வாரம் முழுவதும் எழுத சிறிது கூட நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் என் நண்பன் கோயில் பிள்ளை இருக்கையில் எனக்கென கவலை.
நீங்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்தது போல் கோயில் பிள்ளை என் பள்ளி - கல்லூரி நண்பன். என் பள்ளி - கல்லூரி நாட்களில் நடந்த சுவராசியமான எழுதி வருகின்றார்.
இதோ அவரின்.... "சொகாசூ!" .. அவர் நண்பர் பட்ட பாடை பாருங்களேன்!
அதை படிக்க இங்கே சொடுக்கவும்
இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் சிரிப்பை தந்தாலும் , இந்த நாள் ஒருவருக்கு மிகவும் சோகமான நாளே..
திங்கள் முதல் என் பதிவுகள் கண்டிப்பாக தொடரும்.. நாடு நடுவே நண்பன் கோயில்பிள்ளையின் கல்லூரி பதிவுகளையும் இங்கே தருகின்றேன்.
எனக்கும் என் நண்பனுக்கும் நீங்கள் தொடர்ந்து அளிக்கும் ஆதரவிற்கு கோடி நன்றி.
www.visuawesome.com

சுவையாக எழுதுகிறார் சென்று பார்க்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
பதிலளிநீக்குநீங்கள் தொடர்ந்து அளிக்கும் ஆதரவிற்கு கோடி நன்றி
பதிலளிநீக்குகோ