பண்டிகை நாட்கள். குடும்பம்-உறவினர்கள்-நட்ப்புகள் என்று ஓடு ஆடி திரிந்து கொண்டு இருக்கையில், பதிவு எழுத நேரம் இல்லையே என்று வருந்தி கொண்டே .. .சரி எழுதாவிட்டாலும் பரவாயில்லை, சில பதிவுகளை படிக்கலாமே என்று நினைத்தேன்.
என் அருமை நண்பன் கோயில் பிள்ளையின் " பாட்டுக்கு பூட்டு"என்ற தலைப்பில் ஒரு பதிவு கண்ணில் தென்பட்டது. கோயில்பிள்ளை என் பள்ளி-கல்லூரி தோழன் ஆயிற்றே.. இன்று "தேம்ஸ்" நதி ஓடும் நாட்டில் வாழ்ந்தாலும் அன்று காவேரி நீருக்காக போராடினவன் ஆயிற்றே... நன்றாக நகைச்சுவையோடு எழுதுவதில் வல்லவன் ஆயிற்றே என்று படிக்க துவங்கினேன்.
மலரும் நினைவு தான். கல்லூரி நாட்களில் நாங்கள் சென்று வந்த சுற்றுலாவை பற்றிய நகைச்சுவை பதிவு. இதை படித்துவிட்டு .... உங்கள் கருத்தை அங்கே கோயில் பிள்ளைக்கும் அதற்கும் மேல் நேரம் கிடைத்தால் இங்கே எனக்கும் பின்னூட்டமிடவும்.
இதோ அந்த பதிவு ..

இதோ செல்கிறேன்...
பதிலளிநீக்குNext Stop koilpillaiyin.blogspot.com.. :)
பதிலளிநீக்குஆகா இப்படியும் பதிவு போடலாமோ
பதிலளிநீக்குதம 3
பதிலளிநீக்குசென்று படித்து ரசித்தேன்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குபாட்டுக்குப் பூட்டு என்று போனால், பாட ஆரம்பித்த உடனே பாட்டிற்கு வேட்டுவைக்கும் வேலையல்லவா நடந்திருக்கிறது?
பதிலளிநீக்குபரிசலில் சமாளித்துக் கொண்ட மாணவி பதில்பாட்டில் கிறுகிறுத்து விட்டாரே!
தங்களின் அறிமுகம் அருமை!
நன்றி
த ம 4