உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்து கொண்டு இருக்கையில், ஒரு புத்த மத கோயிலில் நம்பியார் எம்ஜியாரை புரட்டி கொண்டு இருக்கையில்.. எதிரில் இருந்த பெருசு ஒன்று குடித்து விட்டு அலறியது..
"இந்த நம்பியாரை கூட மன்னிச்சிடலாம் ஆனா அந்த கருணாநிதி .. கருணாதியை மன்னிக்க கூடாது வாத்தியாரே..."
எனக்கு நினைவு தெரிந்த வரை அதுதான் நான் கருணாநிதி என்ற பெயரை முதன் முதலாக கேட்டேன்..
அந்த வயதில் அனைவரை போலவே அடியேனும் MGR விசிறி. அதற்கு முன் வந்த அனைத்து படங்களிலும் முதல் பாதியில் நாயகியை நம்பியார் கற்பழிக்க முயல MGR வந்து காப்பாற்ற, பின்னர் இரண்டாம் பாதியில் MGR நம்பியார் செய்த அதே வேலையை சிரித்து கொண்டே செய்ய எனக்கோ புரியாத வயது...