செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கொள்ளைக்காரி ஜெயாவின் மரணம் - கணியன் பூங்குன்றனாரின் கேள்வி?

கொலைகாரி ஜெயாவின் மரணத்தில் பல திடுக்கிடும்
 தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதில் கணியன் கேட்க்கும் சில கேள்வி...

டாக்டர் பீலே.. யார் அவர்? அவர் தான் டாக்டர் பீலே என்று யார் அறிவார்கள்?

இறந்த பிணத்தை பதப்படுத்தும் சிறப்பு நிபுணருக்கு இங்கே என்ன வேலை?

ஜெயலலிதாவிற்கு அவர் என்ன சிகிச்சை அளித்தார்?

மிக முக்கியமான கேள்வி..

ஜெயலலிதாவிற்கு தான் அவர் சிகிச்சை அளித்தாரா? இவர் தான் ஜெயலலிதா என்று அவருக்கு கூறியது யார்?

 இறுதி சடங்கை செய்த  அந்த  ஆசாமி மருத்துவமனையில் சேர்ந்த இரண்டாம் நாளில் அங்கே என்ன ஆணி புடுங்க வந்தார்?

ZED பிரிவு பாதுகாப்பை அகற்றியது யார்? அகற்ற சொன்னது யார்?

அவர்கள் மருத்துவமனையில் இருக்கையில் மூன்றே நாள் தான் சுய நினைவோடு இருந்தார்களாம். அப்படி இருக்கையில் இடை தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கு அவரின் கட்டை விரலை உருட்டியது யார்?

இறந்த அவர் பூதஉடலில் கட்டை விரல் இருந்ததா? ( அதை மறைக்க தான் காலை வெட்டினார்கள் என்ற செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டார்கள? )

அவர் முகத்தில் இருந்த மூன்று புள்ளிகள் எதற்காக ... யாரால்?

75  நாட்களில் இரண்டு இட்டிலி மட்டும் சாப்பிட்ட அவர் ... எப்படி கொஞ்சமும் மெலியாமல் அப்படியே.. .

மருத்துவமனையில் இவர் இருக்கையில் வேறு என்ன என்ன கோப்புகளில் இவரின் கட்டை விரல் வைக்க பட்டுள்ளது? அதனால் பயன் பெற்றோர் யார் யார்?

இவர் இட்லி சாப்பிட்டார் என்று சரசக்காவிற்கு சொன்னது யார்?

அங்கேயே இருந்த வெங்கையா நாயுடுவை விசாரித்தார்களா?

ஒருவரை கேட்டால் அந்த கட்டிடத்தில் ஜெயா இருந்த முழு அடுக்கிலும் வேறு யாரும் இல்லை  என்கிறார். மற்றொருவர் அங்கே மற்ற நோயாளிகளும் இருந்தார்கள் என்கிறார். இதில் எது உண்மை.


பின் குறிப்பு :

இது அனைத்தும் கணியனின் கேள்வி.. அடியேனின் கேள்வி ஒன்றும் உள்ளது.. ஜெயா சாப்பிட்டது இட்லியா? அல்ல இட்லி உப்புமாவா?

அறிந்தவர்கள் கூறவும் .

10 கருத்துகள்:

  1. இட்லியா இட்லி உப்புமாவா? எதுவா இருந்தா என்ன அவங்களுக்கு என்ன தெரிஞ்சுருக்க போவுது? சுற்றி இருந்தவங்க கொடுத்ததும் எடுத்ததும்தானே!!!அவங்க என்ன சுயநினைவோடவா இருந்தாங்க??!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. When JJ acted in different costumes , including swim wear how come a nightie could be a problem - TTV Dinakaran is not convincing

    Also Central Govt position is baffling , No RAW or IB despite Modi knows the antecedent of Sashikala gang - including the medicine change

    பதிலளிநீக்கு
  3. கொள்ளைக்காரன் , கொலைகாரன் கருணாநிதியின் உடல் ஆரோக்கியம் தொடர்பாக ஏதாவது தகவல் உண்டா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த கொள்ளைக்காரன் கொள்ளையடிக்காம இருந்து இருந்தாதான் இந்த கொள்ளைக்காரி அரசியலுக்கே வந்து இருக்க முடியாதே.

      ஒன்னும் விஷயம் தெரியல. தெரிஞ்சா சொல்றேன்.


      அடுத்த முறை பெயரோடு வாங்க..

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...