என்னங்க ... எப்ப பாரு கம்ப்யூட்டரில் இருக்கீங்க...
அம்மணியின் குரல் கேட்டு அடித்த எழுத்தை கூட சேமிக்காமல் அப்படியே கணிணியை மூடி ...
ஒன்னும் இல்ல செய்தி படிச்சினு இருந்தேன்...
என்ன செய்தி படிச்சீங்க சொல்லுங்க...
தமிழக முதல்வர் எப்படி இருக்காங்கன்னு?
எந்த தளத்தில்...
தினமலரில் தான்..
இன்றைக்கு உங்கள செக் பண்ண போறேன்..
என்று சொல்லி கொண்டே அம்மணி தினமலரை தட்ட ....
நானோ.... அடுத்த கேள்வி கேட்டு விடக்கூடாதே என்று பயந்து கொண்டே இருக்கையில்....
சரி தான்.. முதல்வரை பத்தி தான் போட்டு இருக்கு. நீங்க இப்பதான் படிச்சீங்க இல்ல ... என்ன போட்டு இருக்கு, சரியான சொல்லுங்க பார்ப்போம்.
நான் தான் கிட்டத்தட்ட ரெண்டு வாரம் எந்த செய்தியும் படிக்காம "கருமமே கண்ணாயிரம்னு " ஒரு முக்கியமான விஷயத்தில் இருந்ததனால்...
அது வந்து...
சொல்லுங்க .. என்ன போட்டு இருக்கான்?
"நல்ல முன்னேற்றம் ... கூடிய சீக்கிரம் வீட்டுக்கு திரும்புவார்கள்" ன்னு போட்டு இருக்கான்
என்று குத்து மதிப்பா சொல்ல ...
சரியா சொன்னீங்க... நீங்க நிஜமாகவே செய்தித்தாள் தான் படிச்சி இருக்கீங்க...
இருந்தாலும்.. இன்னொரு விஷயமும் செக் பண்றேன்..
முதல் பக்கத்தில் பிரதமர் மோடிய பத்தி ஒரு செய்தி இருக்கே.. அது என்ன?
அது வந்து...
சொல்லுங்க.. படிச்சீங்களா இல்லையா?
அது வந்து....
சொல்லுங்க...
"கருப்பு பணத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று குத்து மதிப்பாக சொல்ல...
அது சரியாக அமைந்து விட ...
இனிமேல் சந்தேகப்படமாட்டேன்...
என்று புன்னகையோடு அங்கிருந்து கிளம்ப.. அடியேன்.. மீண்டும் அந்த விசேஷ காரியத்தில் இறங்கினேன்.
அப்படி என்ன விசேஷம்....
நண்பர் ... ஓவியர் தமிழின் உதவியோடு ....
இதோ .. அந்த விசேஷம்...
பார்த்து .. தங்கள் கருத்தினை கூறவும்..
பின் குறிப்பு :
இதை முடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது .. அதனால் தான் சென்ற மாதம் முழுவதும் எந்த பதிவையும் எழுத முடியவில்லை.
என்னோடு சேர்ந்து அம்மணியை வாழ்த்துங்களேன்..

தினமலர்லாம்மா படிக்கிறீங்க?. அவ்வளவு பெரிய அறிவாளியா நீங்க?
பதிலளிநீக்குMay God bless you and your family
பதிலளிநீக்குவாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குயோவ் இங்க நான் போட்ட கருத்தை காக்கா துக்கிட்டு போச்சா காணவில்லையே
பதிலளிநீக்குஉங்க கருத்தே வரலியேன்னு நானே பீலிங்க்ல இருக்கேன் .. நீங்க என்னனா புது கதை சொல்றீங்க?
நீக்கு