செவ்வாய், 26 ஜனவரி, 2016

கணவர்ஸ் கார்னர் : சமையல் "அறை" to மன்னிப்பு "அறை" வரை .

பல நண்பர்களின் அன்பு தொல்லையால் இந்த வாரம் முதல் "கணவர்ஸ் கார்னர்" என்ற புதிய தொடரை ஆரம்பித்து உள்ளேன்.

இது வாரந்தோறும் செவ்வாய் கிழமை அன்று வெளிவரும். இதில் என் அனுபவத்தை வைத்து சக கணவன் மார்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.
இதோ இந்த வாரத்து அறிவுரைகள்.










உங்களில் யாருக்காவது இம்மாதிரியான நல்ல அறிவுரைகள் தெரிந்தால் பின்னூட்டத்தில் இடவும்.

அதை அடுத்தவாரம் உங்கள் பெயர் போட்டே வெளியிடுவேன்.

நன்றி. 

4 கருத்துகள்:

  1. ஹஹஹஹ் கணவர்ஸ் கார்னரில் யோசனைகள் எல்லாம் சரிதான்..

    எங்க வீட்டுல இதெல்லாம் நடக்காதே விசு...ஏகாதிபத்திய ஆட்சியாயிற்றே!!! ஒருவர் மட்டும் தான் பேசுவார்...சரி அத விடுங்க..

    விருந்தினர்கள் வரும் போது நீங்கள் செய்த டிஷ்ஷைப் பாராட்டினார்கள் என்றால் உடனே அவங்களைச் சுட்டிக் காட்டி எல்லாம் அவர்கள் சொல்லிக் கொடுத்ததுதான் என்று சொல்லிவிடுங்கள்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் யோசனைகள்! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. இதெல்லாம் நீங்க செய்ய மறந்து, அனுபவத்தில் கற்றுக்கொண்டதா அல்லது இவற்றை ஃபாலோ பண்ணி நல்ல பிள்ளை என்று பேர் வாங்கியதா?

    மனைவி கார்னர்ஸ் - சும்மா அப்போ அப்போ, "ஏன் இப்படிப் பண்ணினீங்க", "எதை மறைக்கிறீங்க" என்று பிட் போட்டுக்கிட்டே இருங்க. எப்படியும் கணவர் எதையாவது செய்யக்கூடாததைச் செஞ்சுக்கிட்டுதான் இருப்பாங்க. பயத்துல உளறிவிடுவாங்க. கப்புனு புடிச்சுக்குங்க. இல்லாட்ட இவனுகளை நம்ம கன்ட்'ரோல்ல வச்சிருக்க முடியாது.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...