Friday, November 14, 2014
Subscribe to:
Post Comments (Atom)
கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...
-
▼
2014
(224)
-
▼
November
(21)
- கேக் வேணுமா? கேக்கவே வேண்டாம்!
- போனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...
- சமையல் குறிப்பு : உருளை கிழங்கு "தடி மாஸ்"
- இவர் தாய் மாமா இல்ல... "தலாய் லாமா..".
- கிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...
- பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை !
- நண்பனே .. .எனது உயிர் நண்பனே....
- தப்பி போன தொப்பி
- "பாப்பையா" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...
- 10 வார்த்தையில் ஓர் பதிவு...
- இலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.
- "குடி" உயர "கோள்" உயரும், "கோள்" உயர "குற்றம்" உய...
- உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....
- ஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...
- மாமா ... மாமா ஏன் பார்த்தே ..?
- நான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...
- அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?
- அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" !
- "மவம்பர் மீசை'
- வெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...
- கண்ணாலே பேசி பேசி கொல்லாதே...
-
▼
November
(21)
குழந்தைகள் தினம் நேற்றைக்குத்தானே... அதுக்கான பதிவை இன்னிக்கு போடறீங்க......???
ReplyDeleteஎதோ சொல்ல வரீங்கன்னு தெரியிது.. ஆனால் என்ன சொல்றீங்கன்னு தான் தெரியல!
Deleteநன்று!
ReplyDeleteஅட! சூப்பரா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஜோக்காளி பாணியில் ஒரு பதிவா
ReplyDeleteநல்ல முயற்சி!
ஹஹ்ஹாஹஹஹ் ....சூப்பரப்பு!
ReplyDeleteஜோக்காளிக்குப் போட்டியாகவா
ReplyDeleteஆகா அருமை நண்பரே
தம 3
நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கு சுத்திப் போடணும். அடுத்து நான் பதிவு போடுவதுபோல எவனையாவது தாறுமாறாத் திட்டி ஒரு பதிவு போடுங்க! எப்படி வருதுனு பார்க்கலாம். :)))
ReplyDeleteஅப்புறம் இன்னொண்ணு..எவனையாவது திட்டித் தீர்த்து பழி வாங்கிட்டு வருண் மேலே பலியைப் போட்டுறக்கூடாது ஆமா. :)
ஹா...ஹா...ஹா....
ReplyDeleteபழைய ஜோக்கை அப்படியே போடுவது என் பாணியல்ல ...நீங்க போட்டிருக்கும் ஜோக்கையே ,இரண்டு வருடங்களுக்கு முன் ,டிங்கரிங் செய்து ,பட்டி பார்த்து நான் செய்தது இதோ .... ''அதோ,அந்த ஏட்டையாவைப் பார்த்தா , பழமொழிக்குப் பதில் புது மொழி சொல்லத்தோணுது!''
ReplyDelete''எப்படி?''
''ஏட்டு தொப்பை கடமைக்கு உதவாதுன்னுதான்!''
''அதோ,அந்த ஏட்டையாவைப் பார்த்தா , பழமொழிக்குப் பதில் புது மொழி சொல்லத்தோணுது!''
''எப்படி?''
''ஏட்டு தொப்பை கடமைக்கு உதவாதுன்னுதான்!''
பதிவு நாலு வரி ,பின்னூட்டம் நாற்பது வரி ...இதுதான் என் பாணி !
த ம +1
En pathivai thavaraaga purinthu kondeergal endru thondrukindrathu. Tham pathivugalai kurai solla adiyenukku thaguthi illai endru naan ariven. Manathil oru nagaisuvvai uthithathu. Athai asai podum pothe thaam eluthum murai ninaivirkku vanthathu. Atanaal thaan " jokkaali" paaniyil oru pathivu " endru potten.
DeleteTham elutthuvathu 4 vari, pinnotam 40 vari enbhthai nangu arinthavan naan.
நானும் உங்களை தவறாக நினைக்கவில்லை .ஜோக்காளி பாணி என்று தாங்கள் போட்டுள்ளதே எனக்கு மகிழ்ச்சியை தந்தது :)
Delete