இன்று காலை எழுந்தவுடன் படித்த ஒரு தலைப்பு செய்தி என்னை மலரும் நினைவிற்கு அழைத்து சென்றது. அந்த செய்தி என்ன என்பதை இந்த பதிவின் இறுதியில் பார்க்கலாம். இதை பற்றி தான் சென்ற வருடம் ஒரு பதிவிலும் மற்றும் புத்தகத்திலேயும் எழுதி இருந்தேனே.
அதை படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக இந்த மீள் பதிவு.
விசு, ரொம்ப நாளா வெளிநாட்டிலே இருக்கிறியே? ஒரு “ஆறுவருஷம்” நல்ல ஒரு ப்ராஜக்ட் இருக்கு, வரியா?
அதை படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக இந்த மீள் பதிவு.
கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…
விசு, ரொம்ப நாளா வெளிநாட்டிலே இருக்கிறியே? ஒரு “ஆறுவருஷம்” நல்ல ஒரு ப்ராஜக்ட் இருக்கு, வரியா?