அம்மணியும் இளையவளும் (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே) சனி மதியம் எங்கேயோ போறோம்னு கிளம்ப..
கிளம்ப போற நேரத்தில்.. ஏங்க, நீங்க சும்மாதானே இருப்பீங்க.. ( அது எப்படி.. வாரம் முழுக்க வேலைக்கு போயிட்டு வந்து சனிக்கிழமை ஒரு நாள் வீட்டுல இருந்தா.. நீங்க சும்மாதானே இருப்பீங்கன்னு சொல்றாங்க )
சும்மாதானே இருப்பீங்கன்னு ஆரம்பிக்கும் போதே..
எனக்கு இன்னைக்கு பின்னாடி தோட்டத்தில் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டு..
நீங்க கிளம்புங்க.. அப்புறம் பார்க்கலாம்...
கிளம்பினார்கள்..
வீட்டில் தனியா இருந்தா நம்ம பண்ற முதல் வேலையே பாட்டு தானே.. இசையை திருப்பி விட்டு... அப்படியே ரிலாக்ஸ் பண்ணுகையில்..
தொலை பேசி அலறியது...
ஏங்க..