முதல் சீனில் வானத்தை காட்டுறோம். அப்படியே கமெராவை வானத்துல இருந்து கீழ இறக்குறோம்... நீல வானம் அப்படியே மெதுவா காவியா மாறுது...காவி அப்படியே லாங் ஷாட் போகுது... கமெரா தொடர்ந்து கீழ இறங்க.... வெள்ளை ... பச்சைனு இந்திய தேசிய கொடி ....அந்த கொடியில் நடுவுல இருந்த சக்கரத்தை மட்டும் காணோம்.
அப்படியே காமெராவா.. கொடிக்கம்பத்தில் இருந்து...இறக்கி அருகில் உள்ள பள்ளி கூடத்த காட்டுறோம்.. பள்ளி கூடத்தின் கூரையில் ரெண்டு வெள்ளை புரா...
ரெண்டு புறாவும் பயங்கர சண்டை போட்டுன்னு இருக்கு. இங்கே தான் .. ஹே.... ஹே .. ஹே .. ஹே...ன்னு BGM ஆரம்பிக்குது...
நான் ஊத்தாத பாலா ...
நான் அடிக்காத கோலா...
நான் நறுக்காத வாலா....
என்று.... தாடியை தடவி கொண்டே தலைவர் பாட... கூட இருந்த நடன கலைஞ்ர்கள்...
அண்ணன் பேர் காலா...
சக்கரமில்லாத கொடியானு ஒரு லுக் விட்டு.. பக்கத்துல இருக்க ஆட்டோ சக்கரத்தை லெப்ட் கையில் கழட்டி ரைட்டில் வீச ..... அதுவும் போய் கொடியில் ஒட்டிக்க...
இப்ப கொடுங்கடா.. ஆரஞ் மிட்டாயை ... னு தலைவர் சொல்லும் போது தான்... மீண்டும் சண்டை போடும் புறாவை காட்டுறோம்..
சமாதானத்தின் சின்னமான புறாவே சண்டை போடுதே, இங்கே என்ன தான் நடக்குத்துன்னு தலைவர் கேட்க்க..
பள்ளி கூடத்த பூட்டிட்டாங்க... வாடகை தரலையாம்....
உடனே தலைவர் கண்ணை மட்டும் காட்டுறோம்...அப்படியே... BGM வயலின்னுக்கு தாவுது....
பள்ளி வாசலை மூடினா அது சாமிக்கு நஷ்டம்....
பள்ளியறை மூடினா அது சாமியாருக்கு நஷ்டம்...
பள்ளி கூடத்தை மூடினா அது நம்ம சந்ததிக்கே நஷ்டம்....
எவ்வள்வுடா வாடகை பாக்கின்னு சொல்லும் போதே,,,
இடி இடிக்குது.. மின்னல் அடிக்குது....
மொத்தம் ரெண்டு கோடி அண்ணே....
அதுக்கு வட்டி எவ்வளவு?
வட்டி வேண்டாம் அண்ணே...
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் கொடுத்த நாடுடா இது.. சொல்றா வட்டி எவ்வளவு...?
60 லட்சம் அண்ணே....
இந்தா புடி செக்...
அண்ணே.. இதுல வெறும் 260,000 தானே இருக்கு.. .மீதி....
மீதியா... நான் ஒரு ரூவா கொடுத்தா 1௦௦ ரூவா கொடுத்தமாதிரி ..
எட்றா வண்டிய...
அண்ணே வண்டி ஓடாதுன்னே... ஒரு சக்கரம் மிஸ்ஸிங்...
அனைத்தையும் பார்த்த ரெண்டு புறாவும் கீழே பறந்து வந்து... ஆளுக்கொரு கூழாங்கல்லை விழுங்கிவிட்டு உயர பறந்து மீண்டும் அதிவேகமாக தரை நோக்கி வந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது.
உடனே புறாவை காட்டுறோம்....
கொடிய காட்டுறோம்...
வானத்தை காட்டுறோம்..
தலைவரோட அடியாள் ஒருத்தர் தலைவரை பார்க்க...
காலா.. போனை போடட்டும்மா..
போட்றா
ரிங் ...ரிங்...
காலா வீடு தானே...
ஆமா ....நீங்க யாரு.?
அது முக்கியம் இல்ல.. உடனே இஞ்சி பூண்டு அரைச்சு குழம்ப கொதிக்க வையுங்க...
எதுக்கு...
காலா கையோட ரெண்டு புறாவொடு வரார்...ன்னு சொல்ல
தலைவர்.. ஆஹா ..ஆஹா.. ஆஹா... ன்னு சிரிக்க...
மீண்டும் அந்த பாட்டு..
அத்தை பொண்ணு மாலா..
அண்ணன் சிக்ஸர் அடிக்காத பாலா...
சமைச்சி வை தூளா...
அண்ணன் பேர் காலா...
பின் குறிப்பு :
இதுவரை வந்த படத்துல தலைவர் என்னனமோ தாரை வார்த்து இருக்காரு.. இந்த படத்துல கண்டிப்பா இந்த பள்ளிக்கூடத்து வாடகை காட்சி வைக்க வேண்டும் என்றும் பணிவோடு கேட்டு கொள்கிறேன்.

நெஞ்சு பொறுக்குதில்லையே...
அருமையான திரைக்கதை ... ரசித்தேன்.
பதிலளிநீக்குகோ
வாங்க கோ.. இந்த திரை கதையை தான் 80களில் கண்ணா ஹோட்டலில் வைச்சி செஞ்ஜோமே....
நீக்குI was living in Chicago then. We were paying a rent of $800 for the apartment. Then new management took over the rent was raised to $1300 after few "worthless" updates. We moved out as we felt it was a rip off. So when people raise the rent which is not "affordable", people move out. I dont have any political enemies or I am not threatening that I am starting a party. When someone does that there are political parties waiting for bringing him down. IS THAT TOO HARD to understand?
பதிலளிநீக்குYou act very childish these days. Your articles are ticklishing rather than being funny. You can THINK a bit more before "jumping the gun".
Everything is funny to you, I suppose! How do you behave when you go to funeral? I hope you wont be joking around there too!
//We moved out as we felt it was a rip off//
பதிலளிநீக்குThanks for dropping by Varun. Long time no see, but good to know that you still read my blogs. Appreciate it.
You said... "You moved out"! You thought it was a rip off and you moved out. You are a gentleman.
//Your articles are ticklishing rather than being funny//
நீக்குThanks for pointing this out. I will try to be funny than being ticklish. Appreciate your frankness in pointing this out.