என்ன விசு? இந்த காவேரி ஆற்று படுகையில் மீத்தேன் எடுப்பதை பற்றி உன் அபிப்ராயம் என்ன?
தேவை இல்லா கேள்வியை கேட்டான் நண்பன் பாணி...
பாணி, என்னத்த சொல்ல இருக்கு?
எடுக்கலாமா, வேண்டாமா? ஒரே வார்த்தை ப்ளீஸ்..
பாணி.. இது நிதானமா யோசித்து செய்ய வேண்டிய வேலை. சட்டுபுட்டுனு சொல்ல முடியாது?
சரி.. நிதானமா யோசித்து சட்டு புட்டுன்னு பதிலை சொல்லுன்னு தன்
பாணியில் குழப்பி விட்டு கிளம்பினான், தண்டபாணி.

நிதானமா யோசித்து சட்டு புட்டுன்னு சொல்லு.. |