இசை அமைப்பாளர் .. ரஹ்மான் அவர்கள் ஊர்வசி பாடலை மீண்டும் பதிவு செய்ய அதே மெட்டுக்கு புதிய வார்த்தைகள் போட சொன்னார்.. அதற்காக அடியேன் அமைத்த வார்த்தைகள்..
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
உடம்புகிப்போ ஊசி போட தேவை இன்சூரன்ஸ் பாலிசி

வாய்மையே வெல்லுமே சோ டேக் இட் ஈஸி பாலிசி .
வந்தவரை இலாபம் என்றால் வாழ்க்கையே ஒரு ஃபேன்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி…
கேட்டுக்கோ ரதியே ரதியே! மொத்த குறளும்மு ப்பாலில் தான்....
காமம் தான் இருக்கே இருக்கே அறமும் பொருளும் அப்பாலே தான் ..

ATM போய் எம்ப்டியா வந்தா டேக் இட் ஈஸி பாலிசி
facebook ல் FAIR And LOVELY போட்டோவா டேக் இட் ஈஸி பாலிசி
ஆன்லைன் காதலிக்கு 60 வயசா டேக் இட் ஈஸி பாலிசி
அட்டகாச ஸ்டேட்டஸ்ஸில் ஆட்டைய போட்டா.. டேக் இட் ஈஸி பாலிசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி…
கேளடி ரதியே ரதியே..டாப் அப் செலவோ ஆறு லட்சம்...
தேவை தான் இல்லையே இல்லையே மிஸ்ட் கால்ஸ் குறைந்த பட்சம்...

L O L லொள்ளு கிடையாது...
O M G சொல்லி விளையாடு
ANGRY BIRD அவளே என்றாலும்
SMILELY யில் காதலை சொல்லி விடு
Microwaweல் சூடு பண்ணிவிட்டு
இன்ஸ்டாகிராமில் Chef போல் போஸ் கொடு
முகத்தை அவள் திருப்பி வைத்து கொண்டால்
MUTUAL FRIENDSல் தூண்டில் போடு....
கடலை போட கடன்காரன் ஆனா டேக் இட் ஈஸி பாலிசி...
கொன்றோல் ஆல்டர் டிலிட்ட போட்டு ரீபூட் பண்ணும் பாலிசி.
ட்விட்டர் கணக்கில் தவிக்க விட்டா டேக் இட் எஸ்சி பாலிசி
வாட்சப் message வ்ராங் நம்பர் போனா டேக் இட் ஈஸி பாலிசி

Clearing Arrears என்பதை
CA ன்னு ஸ்டைலா சொல்லி பாரு
சேம் சைட் கோலே போட்டாலும்
ஸ்டைலா Selfie ஒன்னு போடு
சிக்ஸ் பேக் உன்னை பார்த்ததும்
சிங்கிள் பேக்கா போச்சுன்னு சொல்லு..
எருமையில் எமனே வந்தாலும்
எமர்ஜென்சின்னு டிராப் கேளு

சிக்ஸ் பேக் சிங்கிள் பேக் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅனைத்து டேக் இட் ஈஸியும்
பதிலளிநீக்குமிக மிக அற்புதம்
அதே இராகத்தில் பாடிப்பார்த்தேன்
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அப்படியே நீங்கள் பாடி, காணொளியாக பதிவு செய்யுங்கள்...
பதிலளிநீக்குஅட! வாங்க விசு! ரொம்ப நாளாச்சு! சூப்பர் போங்க! டேக் இட் ஈசி பாலிசி!!! நீங்கள் பாடி காணொளியும் வரும் என்று நினைத்துக் கீழே வந்தால் ம்ம்ம் ஏமாற்றம் நேரம் இல்லையோ??
பதிலளிநீக்கும்ம்ம் டிமானிட்டைசேஷன் வந்ததையும் புகுத்தி டேக் இட் ஈசி பாலிசி!! ரசித்தோம்.ஏ டி எம்மையும்!!
பதிலளிநீக்குசூப்பர். ரஹ்மான் பக்கத்திலும் படித்தேன்
பதிலளிநீக்குyou are welcome to tamil nadu we will speak to C A (CHINNA AMMA)
பதிலளிநீக்குஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி