ஓகே.. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வசித்து கொண்டு வருடத்தின் கடைசி வாரத்தில் நான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் விரும்பி செய்யும் ஒரு காரியம்.
LA Lakers அணியின் பாஸ்கெட் பால் போட்டிக்கு செல்வது. கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் இந்த போட்டிக்கான கட்டணம் மற்றவைகளை விட அதிகமாக இருக்கும். இருந்தாலும் We gotta bite the bullet and போகவேண்டும். அவ்வளவு அருமையான atmosphere.
இந்த வருடம் டிசம்பர் ஆரம்பத்தில் அடியேன் வேலை செய்யும் நிறுவனத்தில்..
"விஷ்... இந்த வருடம் கம்பெனி கிறிஸ்துமஸ் பார்ட்டியில் லக்கி லாட்டரி ப்ரைஸ் என்ன வைக்கலாம்"?
"நல்ல விலை உயர்ந்த Lakers டிக்கட் ரெண்டு போடுங்க"
"குட் ஒன்..."
பிறகு, ஒரு நாள்.. மூத்த ராசாத்தி..
"டாடா... பாஸ்கட் பால் டிக்கட் வாங்கிட்டிங்களா"?
"இல்ல மகள்.. கம்பெனியில் லக்கி ப்ரைஸ் லாட்டரி .. அது எனக்கு வரலையனா வாங்குறேன்."
"You are Pathetic Dad... இந்த வருஷம் லேப்ரான் ஜேம்ஸ் LA Lakers டீமில் இருக்கார். டிக்கட் பயங்கர விலை.சீக்கிரம் வாங்குங்க"!