சனி, 30 ஜனவரி, 2016
வெள்ளி, 29 ஜனவரி, 2016
"கேள்"வியும் நானே பதிலும் நானே ...
சனியும் மதியம் அதுவுமாய்..
அம்மணி சமையலறையில் இருக்க கண்மணிகள் அவரவர் அறையில் இருக்க அடியேன், அலுவலக வேலை என்று சொல்லிவிட்டு அருமையான பாடல்கள் கேட்டு கொண்டு இருந்த நேரம்..
தோள் பட்டையை யாரோ இறுக்கமாக பிடித்தனர். அந்த பிடியை பார்த்ததும் இரண்டாம் வருடம் இளங்கலை படிக்கையில் என் அருகில் அமர்ந்து தேர்வு எழுதி கொண்டு இறந்த கமலகண்ணன், சட்டை பையில் இருந்து ஒரு "பிட்" எடுத்து எழுதி கொண்டு இருந்த வேளையில்,எங்கள் பேராசிரியர் ஒருவர் அவன் தோளின் மேல் கை வைத்தது தான் நினைவிற்கு வந்தது.
டாடி.. அம்மா எவ்வளவு நேரம் கத்துறாங்க ... நீங்க கொஞ்சம் கூட கவனிக்காம?
சாரி மகள், "ஹெட் போன்ஸ்" போட்டுன்னு இருந்ததால் ...கேட்கவில்லை.

வியாழன், 28 ஜனவரி, 2016
வீட்டுக்கு வீடு "ஆசை"ப்படி ..
டிங் டாங்...
அழைப்பு மணி அடித்தது! இந்த ஊரில் இந்த மாதிரி அழைப்பு மணி சத்தம் மிகவும் அரிதாக தானே கேட்கும், யாராக இருக்கும் என்ற நினைப்பிலே, கதவை திறந்தேன்...
வா, தண்டம்! என்ன சொல்லிக்காமா .. கொல்லிக்காமா?
வாத்தியாரே, அவசரமா ஒரு நிமிஷம் தனியா பேசணும்.
அதுக்கு ஏன் பாணி இவ்வளவு தூரம் வந்த? உங்க வீட்டிலே பாத்ரூம் போய் கண்ணாடிய பாத்து பேசி இருக்கலாமே.

புதன், 27 ஜனவரி, 2016
"அஞ்சோ பத்தோ சேரும் - பிள்ளைகளுக்கு சேர்த்து வையுங்கள்"
இரவில் சில வேளைகளில் தூங்கிகொண்டு இருக்கையில் விழிப்பு வர, இது நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சி அல்ல, ஏதோ ஒரு உந்துதல் என்று நினைத்து வெளியே சன்னல் வழியாக எட்டி பார்த்து விட்டு, பின்பு இல்லத்தை ஒரு சுற்று சுற்று விட்டு வரும்போது.. தான் தெரியும்.
முன் கதவை அடைக்கவில்லையே...
பிரிட்ஜ் கதவு சரியாக மூடப்படவில்லை.
யாரும் இல்லாத அறையில் மின்விசிறி ஓடி கொண்டு உள்ளது.
முன் கதவை அடைக்கவில்லையே...
பிரிட்ஜ் கதவு சரியாக மூடப்படவில்லை.
யாரும் இல்லாத அறையில் மின்விசிறி ஓடி கொண்டு உள்ளது.
செவ்வாய், 26 ஜனவரி, 2016
16 வயதினிலே .. காலம் தான் மாறிவிட்டது!
16வது வயது...+2 முதல் வருடம் என்று நினைக்கின்றேன். ரெண்டும் கெட்டான் வயது என்று சொல்வார்கள்.
காலையில் யாரோ எழுப்பிவிட, 9 மணி பள்ளிகூடத்திற்கு 8 மணிக்கு எல்லாம் எழுப்புகின்றார்களே என்று நொந்து கொண்டே எழுந்தேன்.
எழும்பி தயாராகி கிளம்பும் போது, "வெறும் வயிற்றில் போகாதே கொஞ்சம் கொட்டிக்கொண்டு போ "என்று சொல்லி ஒரு சிற்றுண்டி கொடுத்தார்கள். அதை உண்டு விட்டு, மறக்காமல் மதிய உணவிற்கான டிபன் பெட்டியை எடுத்து கொண்டு போ என்று யாரோ சொல்ல...

திங்கள், 25 ஜனவரி, 2016
ஞாயிறு, 24 ஜனவரி, 2016
சனி, 23 ஜனவரி, 2016
இதுதானே தம்பி நாம் கற்கும் பள்ளி....
ஏங்க.. நீங்க இன்னைக்கு பத்து மணிக்கு உயர்நிலை பள்ளிக்கூடம் போகணும், தெரியும் இல்ல..
அது எப்படி மறப்பேன்..?
இல்ல, ஆபிசில் பிசி கிசின்னு மறந்துடாதீங்க..
ச்சே ச்சே ... போன மாசமே காலண்டரில் குறிச்சி வைச்சு இருக்கேன்.
போன மாசமா? இது போன வாரம் தானே நமக்கே சொன்னாங்க.
போன மாசம்ன்னா உனக்கு கேட்டுச்சி. போன வாரம் தான் சொன்னேன்.
சரி, என்ன மீடிங்க்னும் தெரியும் இல்ல.
தெரியும் .. அத எப்படி மறப்பேன்?

வெள்ளி, 22 ஜனவரி, 2016
இன்று வந்ததும் அதே நிலாவா?
கல்லூரி நாட்கள். முதுகலை வகுப்பில் அமர்ந்துள்ள நேரம். எங்கள் வகுப்பு மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது. வணிகவியல் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்த வேளை, வகுப்பின் வெளி இருந்து சலசலப்பு லேசாக கேட்டது. பொதுவாக இம்மாதிரியான சலசலப்பு எப்போதாவது கேட்கும், ஆனால் ஆரம்பித்த சில நிமிடங்களில் அமைதி நிலை மீண்டும் திரும்பும்.
முறை சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டு வந்தது. மனம் பாடத்தில் கவனம் செலுத்தவில்லை. எங்கள் வகுப்பின் இருக்கையில் இருந்து யாரும் வெளியே என்ன நடக்கின்றது என்று பார்க்கவும் முடியாது. மாணவர்களில் பலர் ஒருவருக்கொருவர் கண்ணாலே பேசி கொண்டு இருக்கையில், அடியேன் எழுந்து,
திங்கள், 18 ஜனவரி, 2016
சனி, 16 ஜனவரி, 2016
நாங்க "புது"சா ....நாங்க "புது"சா ...
"புது" கல்லூரி வருடம் ஆரம்பிக்கும் நேரம்.
ஜூன் 11, 1982. இளங்கலை படிக்கையில் இரண்டாம் ஆண்டு கோடை விடுமுறை முடிந்து "புதிய" கல்லூரி ஆண்டு துவங்கும் நேரம். முதலாம் ஆண்டில் கல்லூரி நான் "புதிது" அல்லவா. அனைத்து பாடங்களையும் ஒழுங்காக படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற "புது" ஆசையை "புது"ப்பித்து கொண்டு "புத்"துயிர் பெற்றவன் போல் படித்த வருடம் ... முதலாம் ஆண்டு. பள்ளிகூடத்தில் இருந்த ஒழுக்கம் பயம் எல்லாம் கொஞ்சம் கூடவே இருந்தது.
வியாழன், 14 ஜனவரி, 2016
புதன், 13 ஜனவரி, 2016
பொங்கலோ பொங்கல் டு யு டாடி..!
டாடி…
சொல்லு மகள்..
இவ்வளவு நாளா நீங்க வெளி நாட்டில் இருந்தாலும் உங்களுக்கு இன்னும் சரியா ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை.
என்ன ராசாத்தி, வைச்சிக்கினா இல்லன்னு சொல்றேன். வளர்ந்தது இந்தியாவில், தாய் மொழி தமிழ். ஆங்கிலம் பேச ஆரம்பித்ததே உயர் நிலை பள்ளியில் தானே மகள்.. அதனால் அங்கே இங்கே கொஞ்சம் தடுமாறும்.. அதை நீ கண்டுக்காத!
செவ்வாய், 12 ஜனவரி, 2016
இது விளம்புமா சுலோ ?
ஊரில் நன்கு படித்த, பெயர் பெற்ற, கொழுத்த பணக்காரி தான் "சுலோ" என்று அழைக்கபடும் சுலோச்சனா! காலையில் எழுந்தவுடன் தன்னிடம் பணிபுரியும் உதவியாளரிடம் அன்றைக்கான நிகழ்சிகளை பற்றி பேசி கொண்டு இருந்தாள்.
அம்மா, இன்றைக்கு ஒரு முக்கிய கூட்டம், நிறைய படித்தவர்கள் , அரசியல்வாதிகள் , சினிமா நட்சத்திரங்கள் எல்லாரும் வருகின்றார்கள். அங்கே நீங்கள் தான் சிறப்பு பேச்சு.
அம்மா, இன்றைக்கு ஒரு முக்கிய கூட்டம், நிறைய படித்தவர்கள் , அரசியல்வாதிகள் , சினிமா நட்சத்திரங்கள் எல்லாரும் வருகின்றார்கள். அங்கே நீங்கள் தான் சிறப்பு பேச்சு.
திங்கள், 11 ஜனவரி, 2016
ஞாயிறு, 10 ஜனவரி, 2016
மீண்டும் விசு, வரும் புதன் வரை...
இதை படிக்கும் முன் என் கடந்த பதிவான
இரவு 8 மணி ஆனது. இந்த குலுக்கல் நடப்பதை சற்று மறந்து விட்டு இருந்த நான், செய்திகள் படிக்க கணினியை தட்ட, அதில் 900 மில்லியன் வென்றது யார் ? என்ற தலைப்பு செய்தி இருந்தது.
நாளை முதல் என்னை இங்கே தேட வேண்டாம்...
என்ற பதிவை படித்து விட்டு வாருங்கள், அப்போது தான் விஷயம் முழுமையாக புரியும்.இரவு 8 மணி ஆனது. இந்த குலுக்கல் நடப்பதை சற்று மறந்து விட்டு இருந்த நான், செய்திகள் படிக்க கணினியை தட்ட, அதில் 900 மில்லியன் வென்றது யார் ? என்ற தலைப்பு செய்தி இருந்தது.
சனி, 9 ஜனவரி, 2016
நாளை முதல் என்னை இங்கே தேட வேண்டாம்...
சனியும் அதுவுமாக காலையில் வாகனத்தை சுத்தம் செய்யும் இடத்திற்கு எடுத்து கொண்டு சென்றேன்.
காலை 8 மணி போல் செல்வதால் அங்கே அதிக கூட்டம் இருக்காது, அதனால் சீக்கிரமாக வண்டியை சுத்த படுத்தி தருவார்கள். வண்டியை அவர்களிடம் கொடுத்து விட்டு எதிரில் இருந்த இருக்கையில் அமரும் போது அருகில் இருந்த கடையில் இருந்த கூட்டத்தை கவனித்தேன்.
என்னடா இது?
இவ்வளவு காலையில் அதுவும் இவ்வளவு கூட்டம் ? வளரும் வயதில் இந்தியாவில் ரேசன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க நின்ற கூட்டத்தை விட அதிகமாக இருகின்றதே என்று ஒரு நிமிடம் யோசித்து .. நினைவுகளை வேறு பக்கம் திருப்ப முயன்றேன்.

வியாழன், 7 ஜனவரி, 2016
5ல் இருந்து 50 வரை ...
1980'களில் கல்லூரி நாட்கள் - காலை வேலை!
மதிய உணவிற்கான புளி சோறு மற்றும் வேகவைத்த முட்டையை டிபனில் போட்டு கொண்டு, கையில் இரண்டு புத்தகங்களையும் எடுத்து கொண்டு பேருந்தை பிடித்து கல்லூரி சென்று அடையும் போது கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
வகுப்பு ஆரம்பித்து விட்டது. கதவின் அருகில் நின்று பேராசிரியர் பார்வை என் பக்கம் வரை திரும்ப காத்து இருந்து அவர் பார்த்தவுடன் ...

ஞாயிறு, 3 ஜனவரி, 2016
அறைய வேண்டாமா இந்த தரித்தரத்தை ...
ஆண்டின் முதல் பதிவில் ஏதாவது நல்ல காரியம் எழுதலாம் என்று எழுதி தயார் செய்து வைத்து அதை வெளியீடுவதர்க்கு முன் என் போதாத காலம் செய்திகளை படிக்க ஆரம்பித்தேன்.