காலையில் இருந்தே மனதில் ஒரு அழுத்தம்! அடியேனின் அன்னை இந்தியாவில் இருந்து வருகின்றார்கள்.
இதில் என்ன அழுத்தம். ஒன்றுமில்லை அவர்களுக்கு 90 வயது, அது தான். பத்து நாட்களுக்கு முன் அவர்களை அழைத்தேன்..
அம்மா..
சொல்லு..
நீங்கள் ஒரு வேளை தனியாக பயணம் செய்ய வேண்டி வரும் போல இருக்கு.
ஏன்.. நீ வரேன்னு சொன்னீயே.. வரலையா?
இல்லை, கடைசி நிமிசத்தில் உங்க பேத்திக்கு கல்லூரியில் இருந்து ஒரு அழைப்பு .. அதனால் வர முடியல்ல.