சனி, 12 நவம்பர், 2016

500 -1000 பற்றிய என் கருத்து .. யாசிரின் மூலம்.

இந்த  பற்றி இவ்வளவு உன் எண்ணங்களை எழுத்து என்று பலர் கேட்டு இருந்தீர்கள். எழுத ஆரம்பிக்க அமர்ந்த நிமிடத்தில் அருமை நண்பர் யாசிரின் பதிவு ஒன்று வந்தது.

வார்த்தைக்கு வார்த்தை நான் சொல்ல வந்தது.. இதோ அவரின் எழுத்தை என் எழுத்தாக படித்து கொள்ளுங்கள்.

யாசிர்... தங்களின் அனுமதி இன்றி இங்கே தங்கள் பதிவின் தொடர்பை கொடுத்துளேன்.  ஆட்சேபனை எதுவும் இருந்தால் சொல்லவும். எடுத்து விடுகின்றேன்.

இந்த பதிவு மட்டும் இல்லாமல் யாசரின் மற்ற பதிவுகளை படித்து பாருங்கள். மனுஷன் என்னமா எழுதுகின்றார்.

நான் எழுதும் எழுத்துக்களை வைத்து என்னை நகைசுவை பதிவர் என்று நீங்கள் அநேகர் அழைத்து இன்றோடு பொய்யாகிவிடும்.



இவரின் நகைசுவை உணர்விற்கு ஒப்பிட்டு பார்க்கையில் அடியேனின் நகைசுவை " T ராஜேந்தர் படத்தில் வரும் அண்ணன்  தங்கை செண்டிமெண்ட் போல் கடுப்பேத்தி விடும்".

இதோ அந்த  பதிவு.


இதோ அந்த பதிவு.. வார்த்தைக்கு வார்த்தை.. சொக்க தங்கம்

யாசிரின் பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.



2 கருத்துகள்:

  1. அண்ணே.. தப்பா நினைக்கப்படாது. நீங்க, யாசிர் அண்ணன் எல்லாம் மோடியின் நடவடிக்கையை பாராட்டினால்தான் அதிசயம்.. மோடி விவகாரங்களில் நீங்க ரொம்ப predictible.. வேற என்ன சொல்ல? நகைச்சுவை உங்கள் பலம். ஆனால், bias உங்கள் எதிரி. நகைச்சுவை (மட்டும்) தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கந்தசாமி அவர்களே.. தங்களுக்கான பதிலை ஒரு பதிவாக தந்து இருக்கின்றேன்.
      http://vishcornelius.blogspot.com/2016/11/blog-post_16.html

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...