திங்கள், 21 ஜூலை, 2014

அன்புள்ள வருமான துறை அதிகாரிகளுக்கு....






அன்புள்ள வருமான துறை அதிகாரிகளுக்கு,

சில வருடங்களுக்கு முன் வருமான வரி கட்டும் போது தவறுதலாக குறைத்து கட்டிவிட்டேன். அந்த காரியத்தை செய்ததில் இருந்து உங்களை ஏமாற்றி விட்டோமே என்ற எண்ணத்தில் என் தூக்கத்தை இழந்தேன். இந்த கடிதத்துடன் ரூபாய் 6,036.50 காசோலையாக அனுப்பிவைக்கிறேன். தயவு செய்து ஏற்று கொள்ளவும்.

இதற்கு பிறகும் தூக்கம் வரவில்லை என்றால் மீதி தொகையையும் அனுப்பி வைக்கிறேன்.


பின் குறிப்பு:

என்னுடைய இந்த மடலுக்கு உங்களில் யாராவது ஒருவர் வருமான துறை சார்பாக பதில் எழுதுங்களேன். 

4 கருத்துகள்:

  1. இதுவும் தவனைதானே
    உறக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா....தூக்கமும் தவணையில் தான் வருகிறது. அதுதான் பிரச்னை.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஐயா....தூக்கம் வரவில்லை என்று தெரியாமல் ஒப்பு கொண்டும். தயவு செய்து மன்னித்து விடவும்.

      நீக்கு