ஞாயிறு, 20 ஜூலை, 2014

முதலிரவு கணவனுக்கும், மனைவி பிறந்தநாளை மறந்தவனுக்கும்...




முதலிரவு கணவனுக்கும், மனைவி பிறந்தநாளை மறந்தவனுக்கும் உள்ள ஒற்றுமையும் வித்தியாசமும்...

ஒற்றுமை..

இரண்டு பேருக்குமே ஒரு டம்பளர் "பால்" தான்.

வித்தியாசம்.

முதலிரவு கணவனுக்கு "கொடுப்பாங்க". பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தவனுக்கு "ஊத்துவாங்க"...



10 கருத்துகள்:

  1. வணக்கம்
    நன்றாக உள்ளது.. கேள்விக்கனைகள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. விசு அதிர்ஷ்ட காரார் அவருக்கு தினம் பால் கொடுக்குறாங்க... அவர் பிறந்தநாளை மறந்து இருந்தால் இப்ப இப்படி ஒரு பதிவை நம்மால் படித்து இருக்கு முடியாதுல்ல

      நீக்கு