புதன், 8 ஆகஸ்ட், 2018

கருணாநிதி நல்லவரா, கெட்டவரா?


என்னங்க கருணாநிதி இறந்துட்டாராமே..
அடக்கம் முடிந்தவுடன் என் இல்லத்து அம்மணி அடித்து பிடித்து வந்து சொன்னார்கள்.

அவர்களுக்கு அரசியலில் அம்புட்டு விருப்பம் இல்லை.
ஆமாம் நேற்று இரவு?
என்ன ஆச்சி..
சுகவீனம் தான்!
வருத்தமா ? அவருக்கு 90 க்கும் மேலே இருக்கணுமே.
ஆமா..

அப்ப எப்படி வருத்தம்.? வயோதிகம்ன்னு சொல்லுங்க.
என்ன வித்தியாசம்...?
வரக்கூடாத வயதில் நோய்நொடி வந்தா அது வருத்தம், வயதான காலத்தில் முடியாமல் படுத்தால் அது வயோதிகம்.
அதுவும் சரிதான். வயோதிகம்.
பேசி கொண்டே இருக்கும் போது இளையவள் வந்தாள்.
Who Died?
Ex CM Karunaanithi!
What is CM?
Something similar to Governor of a State in USA!
Was he a good man?
Who am to decide whether he was a good man or not?
OK, tell me three things that he did good in your view...
One, he kind of put a full stop to people making fun of Transgenders.
Two, He encouraged Widows marriage..
Three..
No need, Dad, this Dude is good. RIP , Ex CM!

4 கருத்துகள்:

  1. Please read VANAVASAM by Kannathasan. Then you can tell whether he is a
    good person or a bad one

    பதிலளிநீக்கு
  2. கொண்ட கொள்கைக்காக கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, கண்ணியமாய் கடமையாற்றி மறைந்தவர்... குடும்பத்தின் மிக மூத்தவரை இழந்த உணர்வு தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  3. Thats it... Sharp mind to decide quick..

    பதிலளிநீக்கு
  4. உங்கள் மகளுக்கு இருக்கின்ற புரிதல் இங்கு பலருக்கு இல்லை. அதனாலேயே கலைஞர் மீது
    நிறைய எதிர்மறை விமர்சனங்கள்.


    பெண்களுக்கு சொத்துரிமை
    அருந்ததியர் உள் இட ஓதுக்கீடு
    அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம்
    அதிக பள்ளிகள் தொடங்கியது
    அதிக அணைகள் கட்டியது
    அதிக மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கியது
    அண்ணல் அம்பேத்கரின் பெயரில் சட்ட பல்கலைக் கழகம்

    கலைஞர் செய்த பல சாதனைகளில் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் கவர்ந்தவை!!!

    பதிலளிநீக்கு