புதன், 30 மார்ச், 2016

வளரும் கவிதையில் அடியேனின் நேர்காணல்....

வணக்கம்....

மதிப்பிற்குரிய சக பதிவாளர், நாம் அனைவரும் நன்கு அறிந்த கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தன்னுடைய வலைபக்கத்தில் மற்ற பதிவர்களை நேர்காணல் கொண்டு பதிவு செய்கின்றார்.

அந்த தொடரில் இம்முறை அடியேன் வந்துள்ளேன். என் நேர்காணலை காண இங்கே சொடுக்கவும்....



இணைய தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (3) நகைச்சுவையில் கலக்கும் விசு.

அடியேனை அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி ஐயா. 

5 கருத்துகள்:

  1. அங்கு படித்தேன். மிக அருமை. நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. நானல்லவா நன்றி சொல்லவேண்டும் நண்பரே?
    எனது கேள்விகளுக்கு உடனடியாக பதில் தந்ததற்கும் அதை இங்குத் தெரிவித்ததற்கும் இரட்டை நன்றி. தம+1

    பதிலளிநீக்கு
  3. அட்டகாசம் விசு உங்கள் நேர்காணல் பதில்கள். முத்துநிலவன் ஐயா அவர்களின் தளத்திலும் வாசித்துவிட்டோம்.

    வழக்கம் போல...நீங்கள் அடிக்கடிச் சொல்லுவதை அப்படியே...அருமை அருமை...வாழ்த்துகள்! பாராட்டுகள்! விசு!

    பதிலளிநீக்கு
  4. ரசித்து வாசித்தேன்...
    விசுவின் விஸ்வரூபம் புரிந்தது..

    பதிலளிநீக்கு