செவ்வாய், 18 நவம்பர், 2014

10 வார்த்தையில் ஓர் பதிவு...



உலக ஆண்கள் தினம் இன்றைக்கா? ஏப்ரல் 1ம் தேதின்னு தான மனைவி சொன்னாங்க?

கன்புயுசன்...

14 கருத்துகள்:

  1. இது அபிஷியல்! அது அன் அபிஷியல்! ஹாஹா!

    பதிலளிநீக்கு
  2. கன்புயுசனே வேண்டாம். சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க. எனது முழுமையான ஆதரவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கண்புயுசன் என்று சொன்னது சரி என்று சொன்ன மாதுக்கு ஒரு நன்றி

      நீக்கு
  3. பதில்கள்
    1. வாங்க மைதிலி, எங்கள் கஷ்டத்தில் வாய் விட்டு சிரிக்கின்றீர்கள், வாழ்த்துக்கள்..

      நீக்கு
  4. அன்னைக்கு இருபாலர் முட்டாள்கள் தினம் என்று நீங்கள் விளக்கம் சொல்லலையா :)
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைக்கு ஐய்யா நாம் விளக்கம் சொல்லும் வரை விட்டார்கள். நாம் விளக்குமாறு என்று புறபட்டாலே அவர்கள் விளக்குமாரோடு அல்லவே புறப்படுகின்றார்கள்.

      நீக்கு
  5. ஆண்கள் தின வாழ்த்துக்கள்! நண்பரே! நாங்கள் இதைக் குறித்து முன்பே ரு இடுகை போட்டிருந்தோம்.

    பதிலளிநீக்கு
  6. ஆண்கள் தின வாழ்த்துக்கள்!!! கன்புயூசன் மற்றும் நகைச்சுவை நன்றாக இருந்தன!!!

    பதிலளிநீக்கு
  7. கூகுல் + இல் விரைவில்
    பத்து லட்சம் பார்வையாளர்களைத் தொட
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு