வியாழன், 9 அக்டோபர், 2014

பேய் அறைந்த கதை...

ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்

ஆரம்பத்தில் இருந்தே என் பதிவுகளில் "பேய் அறைந்த கதையை, மற்றொரு நாள் கூறுகிறேன் என்று சொல்லி வந்தேன். இன்று என் நண்பன் கோயில்பிள்ளை அவன் பாணியில் "பேய் வந்த கதை"யை சொல்லி இருகின்றான். படித்து ரசியுங்கள்.

இதை படிக்கும் போது இது உண்மையான கதை போல் இருக்கின்றதே என்று எண்ணி...யார் யார் எந்த எந்த கதா பாத்திரம் என்று நண்பனை கேட்டு விடாதீர்கள். அந்த விசாரணையில் ஒரு பல திடுக்கிடும் தகவல்கள் வரும்.

இந்த கதையை படிக்கையில், நடுவில் நானும் பேய் அறைந்தவனை போல் (அந்த பேய்அறைந்த கதையை கண்டிப்பாக வேறு ஒரு நாள் சொல்கிறேன்.) ஆகிவிட்டேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

நண்பனின் "பேய்" கதையை படிக்க ரசிக்க இங்கே சொடுக்கவும்.

ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்


www.visuawesome.com

3 கருத்துகள்:

  1. தங்களின் நண்பரின் பதிவினைக் கண்டேன் நண்பரே
    இனி இரவில் பாத்ரூம் போகும்போது, இப்பதிவினை நினைத்து சிரித்தாலும் சிரித்துவிடுவேன்

    பதிலளிநீக்கு
  2. இதோ இப்போதே படித்துவிடுகிறேன் சார்..

    பதிலளிநீக்கு
  3. unga kathaikavum wait pannurom sir.

    yosichu paarththathula rompa mukkiyamana oru napara iruppingalonu thonuthu pey nu kaththiyathula enna nan sollurathu sariyaa sir?:-)

    பதிலளிநீக்கு