சனி, 20 மார்ச், 2021

கண்ணதாசன் கவியில் காதல் !!!?

நியூயார்க் தமிழ் சங்கத்தின் இலக்கிய பிரிவில்


கண்ணதாசன் பாடல்களில் அதிகம் காணப்படுவது காதல் சுவையே ,கவி சுவையே என்ற ஒரு பாட்டுமன்றத்தில்  பாட / பேச அழைப்பு வந்தது.


பாடினேன்/பேசினேன்.


இதோ அந்த நிகழ்ச்சிக்கான லிங்க்.


https://www.youtube.com/watch?v=we4k7GXAk94

7 கருத்துகள்:

  1. சிறிது பார்த்தேன் பிறகு கண்டிப்பாக வருகிறேன்

    பதிலளிநீக்கு

  2. பேச்சுலேயும் மீன் குழம்பை கொண்டு வந்துட்டீங்களே விசு ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணதாசன் வார்த்தையிலே சொல்ல வேண்டும் என்றால் "சட்டியில் இருப்பது அகப்பையிலே

      நீக்கு
  3. நகைச்சுவையோடு கண்ணதாசன் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் விசு. நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல் வரிகளும் அருமை. தேக்கு மரமும் சின்ன யானையும் மனதில் அசைந்து கொண்டே இருக்கின்றன :-)
    The way you connected progressively through the rounds was too good!
    You should do a show for an hour I guess

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரேஸ். கண்ணதாசன் பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. பேசுவோம்.

      நீக்கு
  4. விசு, அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு