செவ்வாய், 1 ஜனவரி, 2019

தனலட்சிமி IAS (9th Std Pass)

2019  க்கு எந்த ஒரு தீர்மானமும் (Resolution?) ஆனால் மிக நாட்களாக மனதில் இருக்கும் ஒரு காரியத்தை முடிக்கவேண்டும்.

மேலும் அறிய இந்த காணொளியை சொடுக்குக .


7 கருத்துகள்:

  1. ஓ! விசு அடுத்த புத்தகமா இந்த வருடத்தில்!! சூப்பர்! அதற்கான டீசரா!!

    வாழ்த்துகள்! தலைப்பு அருமை...வீடியோவில் வரும் வரிகள் நாவல் சொல்லுது..

    வாழ்த்துகள் விசு!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இயக்குநராக வேண்டும் என்ற தங்கள் ஆர்வம் விரைவில் தனலச்சுமி வழியாக நிறைவேற வாழ்த்துகிறேன்.- இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  3. Visu! Happy New Year! :)

    Ready for Cowboys @ Rams NFC Divisional round Playoff game? You said you hate Cowboys! :) Let us see what happens! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரண போராட்டம் வருண்.
      இந்த வாரம் இந்த ஆட்டத்துக்கு டிக்கட் பிரெண்ட்ஸ் ஸ்டேடியம் எல்லாம் போக ரெடியா இருக்கேன். ஆனா ஞாயிறு அன்னைக்கு அம்மாவிடம் போனேன். வர சனிக்கிழமை அவங்க பள்ளி தோழி (ரெண்டு பேருக்கும் 93 வயசு ) இங்கே வந்து இருக்காங்க.. கிட்ட தட்ட அம்பது வருஷம் கழிச்சி பாக்கபோறேன் ... அன்னைக்கு டின்னர். நீ தான் கூட்டினு போகணும் சொல்லிட்டாங்க.
      என்ன பண்றதுன்னு தெரியல. மெதுவா நான் கொஞ்சம் பிசி .. அண்ணன்மார் (பக்கத்துக்கு தெருவில் தான் ரெண்டு பேர் இருக்காங்க) ஒருத்தர் கூட்டின்னு போகட்டும்ன்னு சொன்னேன்.,

      இல்லை , நீ தான் வரணும்னு சொல்லிட்டாங்க .

      என்ன ஒரு சோதனை..

      Anyways ... RAMS will RAM Cowboys man.. Rams are too good for them!~

      நீக்கு
    2. Moms Dinner is moved to lunch Varun. I am going to the game. Cant wait!

      நீக்கு
  4. Great!! :)

    Let us hope Goeff does not throw any interceptions. Gurley will always do a great job. He never fumbles the Ball, that's what makes him great. It will be an interesting game. Have fun at the Stadium, Visu. Bring a victory home! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks Varun.. I love Gurley man. I do have his shirt and gonna wear it at the stadim. Vome back to this blog on Sunday, I'd post some pictures. Go RAMS!

      நீக்கு