சனி, 9 ஜூலை, 2016

எஸ் வி சேகர்-YG மஹேந்திரன்- கிரேசி மோகன் ..நாடக ஒற்றுமை

சும்மா நேரம் போகலையேன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்.. அதுல தான் எத்தனை திடுக்கிடும் உண்மைகள் வெளியே வருது .... 






RJ Visu Awsm
எஸ் வி சேகர் .. YG மஹேந்திரன் கிரேசி மோகன் .. இவங்க மூணு பேரு நாடகத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கும்... என்னன்னு சொல்லுங்க...
.
.
.
.
.
.
.
.
.
.
சமையல் காரன்.. பேரு சுப்பன்.. பால்காரன் குப்பன்...
எஸ் வி சேகர் .. YG மஹேந்திரன் கிரேசி மோகன் .. இவங்க மூணு பேரு நாடகத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கும்... என்னன்னு சொல்லுங்க...
.
.
.
.
.
.
.
.
.
.
சமையல் காரன்.. பேரு சுப்பன்.. பால்காரன் குப்பன்...

Like
Comment
Comments
Malar Vannan நல்லா கவனிங்க... சமையக்காரன் பேரு "சாரி"யா இருக்கும்.
ரிக் ஷாகாரன் சைதாப்பேட்டை கபாலி

RJ Visu Awsm அட .. என்னையா நீ ஒன்னு.. ஒரு பிளோவில் ஏதாவது சொல்லும் போது ... அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது.
LikeReply1Yesterday at 8:32amEdited
RJ Visu Awsm அவன் பேரு ஏன் "சாரி".. சரியா சமைக்க மாட்டானா ?
Malar Vannan சுப்பனுக்கும் சாரிக்கும் நெறய வித்தியாசம் இருக்குங்க...
கண்ணுக்கு முன்னால நடுக்குற அநியாயத்தப் பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது...
கோவிந்தாச்சாரி, ராகவாச்சாரி இதையெல்லாம் சுர்ருக்கிதான் சரின்னு கூப்பிடுவா

RJ Visu Awsm Malar Vannan சரி... மன்னிக்கவும்.. ஐ மீன் சாரி... சமையல்காரன் பேரு சாரி.. வேலைக்காரன் பேரு சுப்பன்.. ஓ கே...
Malar Vannan இன்னொன்னும் கவனிச்சேள்னா தெரியும்... லேடி கேரக்டர் பேர் எல்லாம் ஜானகி, மைதிலி, நந்தினின்னு தான் இருக்கும்.
RJ Visu Awsm I am a happily married man and wouldnt know or notice that......
Malar Vannan வேலைக்காரி பேரு மினிம்மா...
பூக்காரி பேரு பூஞ்சோலை

RJ Visu Awsm Malar Vannan ஐயோ.. தெரியாம இந்த ஸ்டேட்டஸ் போட்டுட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்கோ..
Malar Vannan மாமியார் பேரு ராஜேஸ்வரி
மச்சினன் பேரு வெங்கி or ராம்கி

RJ Visu Awsm

Write a reply...
Ganesh Ravichandiran அவா அவா....அவ்வா....அவ்வா...... 
Malar Vannan Visu படம் பாக்கிறது இல்ல, அதுனால இந்த comment அவருக்கு புரியாது...!!
LikeReply1Yesterday at 8:43amEdited
Malar Vannan செந்தில், தூக்குல தொங்கிட்டே அவா அவா அவ்வவ்வா அவ்வவ்வா பாடுற வீடியோவை போட்டா ஒருவேளை புரியலாம்...
Ganesh Ravichandiran Hahahaha.....aama sir...
RJ Visu Awsm

Write a reply...
Malar Vannan இன்னும் சிறிது நேரத்தில் இந்த போஸ்ட் delete செய்யப் படலாம் என அறிகிறேன்..
Ganesh Ravichandiran Hahaha sir...இதையும் நான் யூகித்தேன்
பழனியப்பன் பழனியப்பன் போலிஸ் காரர் பெயர் நாயுடு

2 கருத்துகள்:

  1. மௌலி, வசு, பாலசந்தர் இப்படி எல்லோருமே! இவர்களை மட்டும் குறை கூறி பிரயோஜனம் இல்லை. சூத்திர இயக்குனர்கள் அவர்கள் பட்திலில் உண்மையான அரசு அதிகாரி என்றால் விசுவும், (விசு சினிமாவில் என்றுமே நியாமான்வராரத் தான் வருவார்) பொறம்போக்கு,பொம்பளப் பொருக்கி என்றால் செந்தாமரை மற்றும் பலர்.

    பதிலளிநீக்கு
  2. SIMILARLY A CHRISTIAN NAME WOULD EXIST FOR BAD CHARACTER A PROSTITUTE WOULD HAVE CHRISTIAN NAMES>>>>IN OLD TAMIL MOVIES

    பதிலளிநீக்கு