வியாழன், 7 ஜூலை, 2016

சுவிஸ்ஸில் இருந்து வரல .. கருப்பு...!

என் மனதில் இருந்த வயித்தெரிச்சலை முகநூல் ஸ்டேட்டஸாக போட்டேன்... அது எங்கே போய் முடிஞ்சதுன்னு  நீங்களே பாருங்க.. 

முடிந்தால் எதுகை மோனையோடு பின்னூட்டத்தில் கன்டினியூ ப்ளீஸ் ..




RJ Visu Awsm
9 hrs
சுவிஸ்ஸில் இருந்து வரல .. கருப்பு...!
Like
Comment
Comments
உதயகுமார் க. இரா. மொஸாம்பிக்ல இருந்து வருது பருப்பு.
UnlikeReply29 hrs
RJ Visu Awsm படிக்கையில் வரல வெறுப்பு ..?
UnlikeReply19 hrs
Malar Vannan உலகம் சுத்தி தேய்ஞ்சு போச்சு செருப்பு ...
UnlikeReply39 hrsEdited
RJ Visu Awsm இன்னும் மூணு வருசத்துக்கு நம்மை விடாது இந்த கருப்பு ....
UnlikeReply29 hrs
Malar Vannan அய்யய்யோ அடியில நெருப்பு
UnlikeReply29 hrs
RJ Visu Awsm சமஸ்கிருதத்தில் காட்டும் விறுவிறுப்பு .....
UnlikeReply29 hrs
உதயகுமார் க. இரா. குளிர் காய தேவை நெருப்பு. 
மக்கள் தானே தந்தாங்க இந்த பொறுப்பு. 
அடுத்தத் தேர்தலில் சொல்வாங்க மறுப்பு. 
...See More
UnlikeReply39 hrs
Ganesh Ravichandiran கருப்பு தான் வரல.... atlst பருப்பாது வருதானு பாக்கலாம் sir....
UnlikeReply39 hrs
RJ Visu Awsm ஹிந்தி வெறி பிடிச்சி அலையுது ஒரு குரூப்பு...
UnlikeReply38 hrs
Malar Vannan அசந்தா, அடிச்சுருவாங்க நம்ம உறுப்பு
LikeReply8 hrs
Malar Vannan அடுத்த தேர்தல்ல வேகுமா பருப்பு?!
LikeReply18 hrs
Ganesh Ravichandiran அவங்க தல கீழ நின்னு தண்ணி கூடிச்சாலும் நம்ம தான் செய்வோமே மறுப்பு....
LikeReply8 hrs
RJ Visu Awsm வெளிநாட்டு பயணத்தில் தான் என்ன சுறுசுறுப்பு...
LikeReply18 hrs
Ganesh Ravichandiran அதுல மட்டும் தான் பொறுப்பு 
LikeReply8 hrs
Malar Vannan follow பண்றதுதான் கிளுகிளுப்பு...
LikeReply8 hrs
RJ Visu Awsm அடுத்தவன் மனைவியை கண்காணிப்பதில் தான் என்னே ஒரு பரபரப்பு...
LikeReply8 hrs
Malar Vannan கரன் தப்பார் வெச்சது ஆப்பு...
அருணாகயிறு கோயிந்தசாமி போட்டான் பாரு சோப்பு...
LikeReply18 hrs
Raj Nath Sure
LikeReply8 hrs
Johnny Prakash உலகளுக்கெல்லாம் எவ்வளவு சுறுசுறுப்பு 😊
LikeReply5 hrs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக