செவ்வாய், 8 மார்ச், 2016

சட்டியில் இருப்பது அகப்பையிலே ...










கார்ட்டூன் வசன போட்டியில் கலந்து கொண்டீர்களா? இன்றே கடைசி நாள்.
                 கலாய்க்க போவது யாரு? உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் வசன போட்டி!
இங்கே சொடுக்கி அதில் வரும் படத்திற்கு ஏற்ற வசனத்தை எழுதவும். வெற்றி பெற்ற வசனத்திற்கு பரிசு. விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

நன்றி.

5 கருத்துகள்:

  1. பழம் நழுவி பாலில்...வாயில்..அஹஹஹஹ்
    அம்மாவின் ஆணைக்கிணங்க சூரிய கிரகணம்...கலக்குங்க விசு...

    பதிலளிநீக்கு
  2. வழக்கம்போல் அசத்தல்
    அம்மாவுக்குக்குப் பயந்துதான்
    சூரியகிரகணம் தாமதமாக வருகிறது
    அதுவும் சென்னையில் அம்மா இருப்பதால்
    கொஞ்சம் நேரம் மட்டும்
    தலையைக் காட்டிப் போகுது
    உங்களுக்குப் புரிந்தது
    இங்கு இருக்கும் மாற்றுக் கட்சினருக்குத்தான்
    அது புரியவில்லை

    பதிலளிநீக்கு
  3. வசன போட்டிக்குள் நான் நுழைய முடியவில்லையே
    ஏன் ?

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனையை நகைச்சுவையோடு....எனக்கும் நகைச்சுவைக்கும் காத தூரம் ரசிக்க மட்டுமே எனக்கு தெரியும் சார்.

    பதிலளிநீக்கு