புதன், 23 மார்ச், 2016

அவங்க அவங்க இஷ்டம் போல...













2 கருத்துகள்:

  1. அண்ணே.. கிண்டல் அருமை.. அதை விட உங்கள் கேலிச்சித்திரம் அருமையிலும் அருமை. கிறிஸ்துவ சபை முடிவு பத்தி மட்டும் 'எதிரிகளுக்கும் நன்மை' மற்றும் 'கன்னம்' அப்படின்னு எல்லாம் எழுதி 'விசுவாச'த்தை காண்பித்துவிட்டு, மற்றவர்களை கிண்டல் செய்வது என்ன நியாயம்? அதுதான் புரியல.. கிறிஸ்துவ சபை மட்டும் என்ன உங்கள் கிண்டலுக்கு அப்பாற்பட்டதா? கிறிஸ்துவ சபைக்கும் தேசிய கீதம் காசு, பணம், துட்டு, money.. money.. தான் அண்ணே.. இதைச் சொல்ல என்ன தயக்கம். நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி. தவறு எங்கு நடந்தாலும் அதை நையாண்டி செய்வதே அடியேனின் வேலை. காசு-பணம்-துட்டு -மணி என்பது தாம் கூறியது போல் அனைவருக்கும் (கிறிஸ்துவர்களுக்கும்) பொது.
      தொடர்ந்து கவனித்து - படித்து - பார்த்து வரவும். என் தயக்கமின்மை புரியும்.

      நீக்கு