வியாழன், 4 பிப்ரவரி, 2016

இப்ப என்ன சொல்ல வரீங்க?


இன்றைக்கான கலாய்ப்பில்   அதிகம் இடம் பெறுவது நம் அரசியல்வாதிகளே. 


நமக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஒவ்வொரு தேர்தலிலும் தி மு க மற்றும் அ தி மு க வுடன் கை கோர்த்து கொண்டு ஓட்டுக்காக கையேந்தி வந்த இவர் சொல்கிறார்....என்னத்த சொல்வேன்...


 இவர் யாருனே எனக்கு தெரியாது. இருந்தாலும் இவ்வளவு ஒரு  பாசிடிவ் மனுசனே நம்மை கண்டிப்பா கலாய்க்கனும் ..

 ஆசை யார்தான் விட்டது. இருந்தாலும் இளங்கோவன் ஐயா.. ஒரு மனுஷன் ஆசை படலாம்.. ஆனா பேராசை படகூடாது. 


 இன்றைக்கு படித்ததிலே எனக்கு ரொம்ப பிடித்த செய்தி:
1991ல் B.com முதல் வருடம்.. அதோட நிறுத்தியாச்சி
1995ல் B.A முதல் வருடம் அதோட நிறுத்தியாச்சி
2013ல் யேல் பல்கலைகழகத்தில் ஒரே வாரத்தில் டிகிரி.
அம்மணிக்கு Z  பாதுகாப்பு மட்டும் இல்ல A to Z மொத்தம் 26 பாதுகாப்பும் கொடுக்கலாம். 
 இங்க நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிகுங்க ..
 நெல்லை மாஞ்சி மாஞ்சி பயிரிட்டு அறுவடை செய்த விவசாயி  கடன் தொல்லையில் தூக்கு போட்டு சாவுறான். அதே அரிசி மூட்டையில் இவனுங்க கோடி கணக்கில் பணத்த அள்ளி போட்டு.. நெஞ்சி பொறுக்குதில்லையே.. 

 தலைவருக்கு ஒரே கேள்வி.
நீங்க மட்டும் ஒழுங்கா உத்தமனா இருந்து இருந்தா.. இந்த அ தி மு கன்னு ஒன்னு வந்தே இருக்காதே. இவங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நீங்க தானே. 
 வங்கியில் ஒரு லட்சம் கடன் இருந்தா நீ வங்கிக்கு சொந்தம். பல கோடி கடன் இருந்தா வங்கி உனக்கு சொந்தம்.. விஜய் மலையா.. என்சாய் மாடி.


 கிட்ட வந்தாலே அறை, திட்டு, துப்பு.. எவன் வருவான் விண்ணப்பத்தோட .. 



3 கருத்துகள்:

  1. ஹஹஹஹ் நக்கல்ஸ் எல்லாமே நொறுக்ஸ்..

    ஹும் தில்லாலங்கடி முட்டாள்கள் க......அதி தில்லாலங்கடி முட்டாள்கள் க...தேறாத தி________டி மு_____ள் க என்று எல்லாமே அப்படி ஆகிப்போனதால் த நா...தள்ளாடும் நாடாகிப் போனது!

    பதிலளிநீக்கு
  2. எலெக்ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம் இந்தத் திசையில் எட்டிப் பார்த்துறாதீங்க. கடுப்புல இருக்க்ற தொண்டர்கள் பாஞ்சுடப்போறாங்க. சகட்டுமேனிக்கு எல்லாரையும் வாரியிருக்கிறீர்கள். ஆனால் உண்மைதான்.

    பதிலளிநீக்கு