திங்கள், 22 பிப்ரவரி, 2016

சும்மா பொதுவா காலாய்க்கலாம், வாங்க!

சில நாட்களாகவே பதிவு எழுதும் அளவிற்கான நேரம் இல்லை. அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு யாரையாவது கலாய்க்கலாம் என்று தான் இந்த மாதிரி ஒரு கார்ட்டன் போட்டு ஆரம்பித்தேன்.

நிறைய நண்பர்கள், தேர்தல் வரை இப்படியே இருங்கன்னு சொன்ன அன்புகட்டளைக்கு கீழ் படிந்து கலாய்ப்பு தொடர்கின்றது.












6 கருத்துகள்:

  1. அன்பு கட்டளை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்...

    பதிலளிநீக்கு
  2. தொடருங்க..தொடருங்க. ரசிக்கிறோம்!!

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான இரசிக்கும்படியான
    அவசியமான கலாய்ப்புகள்
    தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. உங்களின் நையாண்டிதனம் இங்கு புகுந்து விளையாடுது....குட்

    பதிலளிநீக்கு
  5. கலக்குங்கள். தேர்தல் முடியும் வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை

    பதிலளிநீக்கு
  6. செம நையாண்டி. கலக்குறீங்க விசு!

    பதிலளிநீக்கு