செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

அவர்கள் உண்மைகள் " மதுரை தமிழனுக்கு ஒரு சவால் !

கழுதை கெட்டால் குட்டி சுவர் கதைகேர்ப்ப நேற்று மாலைகணினியில் அமர்ந்தேன். முகநூலை தட்டியவுடன் ..Deej Durai  (அதுதாங்க மதுரை தமிழன் ) அவருடைய பக்கத்தில், RJ  விசுAwesome  போலவே ஒரு கார்ட்டூன் இருந்தது. கார்ட்டூன் கூடவே "நச்ச் " என்ற கலாய்ப்புகள் வேறு.

அடே அடே .. இது சூப்பரா இருக்கே என்று படித்து கொண்டே போகையில் இறுதியில் ஒரு டிஸ்க்கி .


பதிவர் "விசு" போல் ஒரு நானும் படம் போட்டு கருத்துக்களை பகிர்ந்து உள்ளேன் என்று.

சூப்பர் நண்பரே. தங்களின் கலாய்ப்பு ஒவ்வொன்றும் அருமை. இந்த படம் போட்டு கருத்தை நானும் விரும்பி செய்து கொண்டுதான் வந்தேன்.

இந்த முறை பொதுவாக முகநூலில் நம் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்து செல்ல நல்ல ஒரு பாலமாக உள்ளது.

இப்போது எந்தன் சவால்..

ஏன் ஐய்யா.. மதுரை தமிழா... வெளிநாட்டில் இருக்கின்ற தைரியத்தில் நம்ம ஆட்களை ரொம்பதான் கலாய்கின்றீர். உமக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா. கொஞ்சம் ஜெண்டிலா கலாய்க்க வேண்டாமா ? என்னை மாதிரி..

இதோ எந்தன் சமீப கலாய்ப்புகள் ...










7 கருத்துகள்:

  1. ///ஏன் ஐய்யா.. மதுரை தமிழா... வெளிநாட்டில் இருக்கின்ற தைரியத்தில் நம்ம ஆட்களை ரொம்பதான் கலாய்கின்றீர். ///

    ஐய்யா நான் உள்நாட்டில் இருந்து கொண்டுதான் வெளிநாட்டை கலாய்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு கமெண்டும் அம்சம்!
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. ஆஹா...வம்புக்கு இழுக்கும் போலவே ஒவ்வொன்றும்....அம்மா மட்டும் படிச்சாங்க....?!

    பதிலளிநீக்கு
  4. படம் போட்டு விளக்குறீங்க,,

    அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  5. மதுரைக்கு வந்த சோதனையை))) படங்கள் அருமை ரசித்தேன்!

    பதிலளிநீக்கு