புதன், 30 செப்டம்பர், 2015

பேய் திருநாள் வித் பி ஜே பி..

அக்டோபர் மாதம் வந்தவுடன் அமெரிக்காவில் அனைவரும் நினைப்பது " "ஹலோவீன் " என்ற நாளை தான். பலர் தங்கள் வீடுகளை கல்லறை தொட்டால் போல அலங்கரித்து கொள்வார்கள். சிலர் வீடு எதிரில் உள்ள மரங்களில் பிளாஸ்டிக்கினால் ஆனா எலும்பு கூடு தொங்கும்.


மற்றும் மோகினி பிசாசு, குட்டி பிசாசு, குட்டி சைத்தான் என்று என்ன என்ன வகையான பிசாசுகள் இருகின்றதோ எல்லாம் அங்கங்கே அலங்கரிக்க பட்டு இருக்கும்.
ஒக்டோபர் 31ம் தேதி அன்று இந்த நாளை அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். அலுவலகத்திலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, பேய்களை போன்று உடை அணிந்து கொண்டு வருவார்கள். தெருவில் உள்ள மற்ற இல்லங்களுக்கு சென்று இவர்கள் கதவை தட்டும்போது அவர்களுக்கு நாம் இனிப்பு வழங்க வேண்டும்.

இந்த ஹலொவீனை நாமும் கொண்டாடலாமே. ஒவ்வொரு கட்சியாக. முதலில் பிஜேபி...

பேய் திருநாள் வித் பி ஜே பி.


இதை தொடர்ந்து ஒவ்வொரு கட்சியாக ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம். உங்களில் யாருக்காவது விசேஷமாக யாராவது ஆடுவதை காண வேண்டும் என்றால் எனக்கு அவர்கள் படத்தை மின் அஞ்சலில் அனுப்பவும்.



1 கருத்து:

  1. வாவ்! சூப்பர்! அருமையான படத் தொகுப்பு.....துளசியால் பார்க்க முடியவில்லை. கீதா வீடியோ பற்றி விவரிக்க....ஒரே சிர்ப்புதான் போங்க...மிக மிக ரசித்தோம்...நடனத்தை..ஹஹஹ்

    பதிலளிநீக்கு