சனி, 27 டிசம்பர், 2014

புதன் கிழமை சைவம் !

நண்பர்களே, இந்த வாரம் முழுவதும் எழுத சிறிது கூட நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் என் நண்பன் கோயில் பிள்ளை இருக்கையில் எனக்கென கவலை.



நீங்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்தது போல் கோயில் பிள்ளை என் பள்ளி - கல்லூரி நண்பன். என் பள்ளி - கல்லூரி நாட்களில் நடந்த சுவராசியமான எழுதி வருகின்றார்.

இதோ அவரின்.... "சொகாசூ!" .. அவர் நண்பர் பட்ட பாடை பாருங்களேன்!

அதை படிக்க இங்கே சொடுக்கவும் 


இந்த பதிவு உங்கள் அனைவருக்கும்  சிரிப்பை தந்தாலும் , இந்த நாள் ஒருவருக்கு மிகவும் சோகமான நாளே..

திங்கள் முதல் என் பதிவுகள் கண்டிப்பாக தொடரும்.. நாடு நடுவே நண்பன் கோயில்பிள்ளையின் கல்லூரி பதிவுகளையும் இங்கே தருகின்றேன்.

எனக்கும் என் நண்பனுக்கும் நீங்கள் தொடர்ந்து அளிக்கும் ஆதரவிற்கு கோடி நன்றி.


www.visuawesome.com

3 கருத்துகள்: