ஆனாலும் அவரென்றல்ல நாமும் திக்குமுக்காடியது இந்த "வாங்க பழகலாம்". நடிப்பானாலும் அவர் நிலைக்குப் பொருந்தாதது. அதை மீண்டும் மீண்டும் ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்.
காணொளி பார்த்தோம்! மிக நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் நண்பரே! உண்மையே! பாப்பையா மட்டுமல்ல நாங்களும் தங்கள் அருமையான பேச்சில் திக்குமுக்காடிப் போனோம் என்பது உண்மை. நகைச்சுவையுடன் உண்மையான யதார்த்தமானக் கருத்துக்களை முன் வைத்தீர்கள், போக்குவரத்திலிருந்து, பாரதியார் பாடல் நிச்சயமாக இந்தியாவை விட அந்த ஊருக்கு மிகவும் பொருந்தும்.!!!
எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம். தோழர்கள். துளசிதரன், கீதா. கீதா கலிஃபோர்னியாவில், க்யுப்பர்டினொவில் 12 வருடங்களுக்கு முன் ஒரு வருடம் இருந்திருக்கின்றார். கணவரின் வேலை நிமித்தம். பையன் 7 ஆம் வகுப்பு சிறிய கற்றல் குறைபாடு உண்டு மகனுக்கு. பின்னர் இந்தியாவிற்கு வருகை. இங்கு பள்ளியில் மகனைப் புரிந்து கொள்ளாமல் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் பெற்றோரின் அரவணைப்பால் 2 அம் வகுப்பு முதல் அவன் கனவாகிய கால்நடை மருத்துவம் பயின்று இன்று கனடாவில் க்ளினிக்கல் ட்ரெயினிங்க் எடுத்துக் கொண்டிருக்கின்றார். நார்த் அமெரிக்கன் லைசன்ஸ் கிளியர் செய்துவிட்டார். மகனும், தோழியும் நீங்கள் சொல்லும் அதே கருத்துக்களைத்தான் சொல்லுவார்கள்.
பார்க்கப்போனால் , இங்கிருக்கும் தமிழர்களை விட, தங்களைப் போன்ற வெளி நாட்டில் வாழும் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் தமிழ் வளர்ப்பத்தில் முன்னோடிகளாக இருக்கின்றீர்கள்/றார்கள். பெருமைப்படுகின்றோம்!
மிக அருமையான பேசுகின்றீர்கள் நண்பரே. பன்முகத்திறமை கொண்டவராக உள்ளீர்கள். நீங்கள் பாடியதையும் கேட்டோம்.
தங்களை அறிந்து கொண்டதற்கு நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகின்றோம்!
அருமையான விரிவான பின்னூடத்திற்கு நன்றி. தங்கள் தோழர் இந்த பரீட்சையில் தேர்வு பெர்டதர்க்கும் எங்கள் வாழ்த்துக்கள். நானும் தங்கள் தளத்திற்கு சென்று படிக்கின்றேன். வருகைக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.
ஆனாலும் அவரென்றல்ல நாமும் திக்குமுக்காடியது இந்த "வாங்க பழகலாம்".
பதிலளிநீக்குநடிப்பானாலும் அவர் நிலைக்குப் பொருந்தாதது. அதை மீண்டும் மீண்டும் ஏன் ஞாபகப்படுத்த வேண்டும்.
சூழ்நிலை மாறும்... நம்மால் மாறும் இயற்கையைப் போல....
பதிலளிநீக்குகாணொளி பார்த்தோம்! மிக நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் நண்பரே! உண்மையே! பாப்பையா மட்டுமல்ல நாங்களும் தங்கள் அருமையான பேச்சில் திக்குமுக்காடிப் போனோம் என்பது உண்மை. நகைச்சுவையுடன் உண்மையான யதார்த்தமானக் கருத்துக்களை முன் வைத்தீர்கள், போக்குவரத்திலிருந்து, பாரதியார் பாடல் நிச்சயமாக இந்தியாவை விட அந்த ஊருக்கு மிகவும் பொருந்தும்.!!!
பதிலளிநீக்குஎங்கள் வலைத்தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம். தோழர்கள். துளசிதரன், கீதா. கீதா கலிஃபோர்னியாவில், க்யுப்பர்டினொவில் 12 வருடங்களுக்கு முன் ஒரு வருடம் இருந்திருக்கின்றார். கணவரின் வேலை நிமித்தம். பையன் 7 ஆம் வகுப்பு சிறிய கற்றல் குறைபாடு உண்டு மகனுக்கு. பின்னர் இந்தியாவிற்கு வருகை. இங்கு பள்ளியில் மகனைப் புரிந்து கொள்ளாமல் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் பெற்றோரின் அரவணைப்பால் 2 அம் வகுப்பு முதல் அவன் கனவாகிய கால்நடை மருத்துவம் பயின்று இன்று கனடாவில் க்ளினிக்கல் ட்ரெயினிங்க் எடுத்துக் கொண்டிருக்கின்றார். நார்த் அமெரிக்கன் லைசன்ஸ் கிளியர் செய்துவிட்டார். மகனும், தோழியும் நீங்கள் சொல்லும் அதே கருத்துக்களைத்தான் சொல்லுவார்கள்.

நீக்கு