வியாழன், 24 ஜூலை, 2014

(3)தரம்பிரித்தல் : பெண்களிடம் எனக்கு பிடித்தது



25-30 வருடமாக நாம் பழகி வரும் நண்பர்கள், உறவினர்களை, திருமணம் ஆகி மூன்றே நாட்களில் தரம் பிரித்து விடுவார்கள். இத்தனை  வருடமாக இவர்களை பற்றிய  நமக்கு தெரியாத விசயங்களை மூன்றே நாட்களில் "சட்டு புட்டு" என்று புட்டு புட்டு வைப்பார்கள்.





பின் குறிப்பு;
இவர்களின் இந்த பழக்கம் ஆண்களுக்கு பொதுவாகவே எரிச்சலை மூட்டும்.

இதில் மற்றொரு கசப்பான உண்மை என்னவென்றால், அவர்கள் கூறியது எல்லாம், சரியாகவே இருக்கும்.

"இவ்வளவு நாட்களாக நமக்கு தெரியவில்லையே" என்று ஆண்களுக்கு ஓர் குற்ற சுபாவம் வந்து விடும்.

4 கருத்துகள்:

  1. வணக்கம்

    தங்களின் கருத்துக்கணிப்பு பதிவு மிக நன்றாக உள்ளது சொன்னது உண்மைதான்.
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. உண்மை... அவர்களுக்கே உரித்தான திறமை...

    பதிலளிநீக்கு