புதன், 23 ஜூலை, 2014

(1)மன்னிக்கும் பெருந்தன்மை : பெண்களிடம் எனக்கு பிடித்தது



தான் செய்த தவறுக்கும், மிகவும் பெரிய மனது பண்ணி மற்றவர்களை மன்னிக்கும் "பெரிய தங்கமான" மனதை கொண்டவர்கள் தான் பெண்கள்.




இந்த அற்புதமான குணம், ஆண்களில் யாருக்காவது உண்டா? ஆண்கள் ஆகிய நாம், இதுவரை நம் செய்த தவறுகளுக்கு மற்றவர்களை மன்னித்து இருப்போமா? நினைத்து பார்த்து செயல் படுங்கள் நண்பர்களே.


4 கருத்துகள்:

  1. வணக்கம்

    உண்மையான வரிகள்.... எல்லோரும் சிந்தித்து நடந்தால் பிரச்சினை ஏது....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. தான் செய்த தவறுக்கு மற்றவர்களை மன்னித்துவிட்டால், மற்றவர்கள் செய்த தவறுக்கு தன்னை மன்னித்துவிட்டு விடுவார்கள் என்கிற "சுயநலம் போல் தெரியும் பொது நலம்" இதில் மறைந்து இருப்பது எத்தனை ஆண்களுக்கு புரியுதோ, தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  3. அடிக்கடி மன்னிப்பு (sorry) சொல்வார்களே!

    பதிலளிநீக்கு