tag:blogger.com,1999:blog-7481902790307935690.post8934394233263217858..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": மீண்டும் "ரத்த கண்ணீர்"விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42791617838274613532015-11-19T02:08:15.285-08:002015-11-19T02:08:15.285-08:00சில நண்பர்கள் நம்மை அழவைத்துவிடுகிறார்கள்! ஹாஹாஹா!...சில நண்பர்கள் நம்மை அழவைத்துவிடுகிறார்கள்! ஹாஹாஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-83680577530050367462015-11-18T21:58:13.709-08:002015-11-18T21:58:13.709-08:00kakka kadi kadichu rameshukku pathi .................kakka kadi kadichu rameshukku pathi ..............தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-73366898772044762652015-11-18T20:41:11.068-08:002015-11-18T20:41:11.068-08:00தீபாவளியில் எண்ண தேய்ச்சு குளிக்குறோமோ இல்லையோ, தி...தீபாவளியில் எண்ண தேய்ச்சு குளிக்குறோமோ இல்லையோ, தியேட்டருக்குப் போய் புதுப்படம் கண்டிப்பா பார்க்கனும். நீங்க என்னடான்னா டி.வியில படம் பார்த்திட்டு, நரகாசுரனை கொன்றதுக்கு ஒரு அர்தமே இல்லாம பண்ணிட்டீங்க.
பக்கோடா மேட்டர் ''தூள்''யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-54366613130098877702015-11-18T20:16:36.136-08:002015-11-18T20:16:36.136-08:00மலரும் நினைவுகள்....ஆனந்தக்கண்ணீர்....மலரும் நினைவுகள்....ஆனந்தக்கண்ணீர்....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-89691219095955872252015-11-18T19:48:58.037-08:002015-11-18T19:48:58.037-08:00பகோடாவில் ஆரம்பித்துத் தீபாவளி கொண்டாடி பாய் வீட்ட...பகோடாவில் ஆரம்பித்துத் தீபாவளி கொண்டாடி பாய் வீட்டில் சினிமாவிற்கு, கடை வடை.. :))
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26052828277192372412015-11-18T19:39:05.519-08:002015-11-18T19:39:05.519-08:00கண்டிப்பா விசு உங்கள் வயது தெரிந்துதான் அவர்கள் மி...கண்டிப்பா விசு உங்கள் வயது தெரிந்துதான் அவர்கள் மிக்சியில் பொடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது..ஹாஹ்ஹஹ..... கூல் ஜோக் அபார்ட்...

இது நகைச்சுவையாக எழுதப்பட்டாலும் ஒரு நல்ல கருத்து உள்ளது என்பதை மறுக்க முடியாது. உங்கள் கண்ணில் வந்தக் கண்ணீரும் ரத்தக் கண்ணீராகத்தான் இருந்திருக்கும் உங்கள் மனதிற்கு இல்லையா ....

நல்ல பதிவு ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-78826358367459588332015-11-18T18:32:36.687-08:002015-11-18T18:32:36.687-08:00ஆஹா இப்படி ஒரு தூள் பக்கோடாவ கேள்விப்பட்டதே இல்லைய...ஆஹா இப்படி ஒரு தூள் பக்கோடாவ கேள்விப்பட்டதே இல்லையே....டிவி அதிசயம் தான் அப்போதெல்லாம் என் தோழி வீட்டி என்னைப்பார்க்க கூப்பிடுவாங்க சங்கடப்பட்டுக்கிட்டே போவேன்,....பக்கத்து வீட்ட்டுக்காரங்க அவங்கள கூப்பிடலன்னு என்னை நக்கலடிப்பாங்க....வீட்டுக்கு டிவி வந்தநாளை மறக்கவே முடியாது...ஆனா அந்த ஆனந்த வியப்பெல்லாம் இக்காலக்குழந்தைகட்கு தராம டிவியே அழிச்சிட்டு...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-81646678831923870612015-11-18T17:19:48.292-08:002015-11-18T17:19:48.292-08:00நண்பர் ரமேஸ் இன்று இதைக் கண்டு, மிளகாய் பகோடா உங்க...நண்பர் ரமேஸ் இன்று இதைக் கண்டு, மிளகாய் பகோடா உங்களுக்கு அனுப்புவதாக கேள்விப்பட்டேன்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com