tag:blogger.com,1999:blog-7481902790307935690.post7189826256452622891..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": ஆசைக்கு அம்மா.. ஆஸ்திக்கு அப்பா... விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-13103918374431011562017-08-16T09:24:05.581-07:002017-08-16T09:24:05.581-07:00:)
20$ = 20 singles...dance dance baby...
your wif...:)
20$ = 20 singles...dance dance baby...
your wife is right :)
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-556312568608719322017-08-16T04:24:00.120-07:002017-08-16T04:24:00.120-07:00இந்தியாவில் குழந்தைகளை கல்யாணம் பண்ணி அனுப்பி வைப்...இந்தியாவில் குழந்தைகளை கல்யாணம் பண்ணி அனுப்பி வைப்பதும் இங்கு கல்லூரிக்கு அனுப்புவதும் ஒன்றுதான் என் குழந்தை கல்லூரிக்கு செல்ல இன்னும் மூன்ரு வருடங்கள் உள்ளன. இன்னும் 3 வருடங்கள்தான் நம்முடன் இருக்கப் போகிறாள் என்ற கவலை மனதிற்குள் அரித்து கொண்டே இருக்கிறது. இப்போதே மனம் கனக்கிறது ஆண்மகனாக இருப்பதால் கவலையை வெளியே சொல்ல முடியாமல் மனது தவிக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87603614338498502502017-08-15T21:44:32.657-07:002017-08-15T21:44:32.657-07:00 டேக்ஸ் ரிட்டர்ன் காப்பி எதுக்குன்னு நீங்க கேக்குற... டேக்ஸ் ரிட்டர்ன் காப்பி எதுக்குன்னு நீங்க கேக்குறது கேக்குது. எனக்கு தெரியல.. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க

உங்களுக்கே தெரியலியாம்.. எங்களுக்கு எப்படி தெரியுமாக்கும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-71838548208986175882017-08-15T21:39:02.333-07:002017-08-15T21:39:02.333-07:00ஹாஹாஹாஹா உங்கள் ராசாத்தி எதுக்கு அப்பாவ சொல்லணும் ...ஹாஹாஹாஹா உங்கள் ராசாத்தி எதுக்கு அப்பாவ சொல்லணும் எதுக்கு அம்மாவ சொலல்ணும்னு நல்லாவே ஆராஞ்சு வெச்சுருக்காங்க போல ஹாஹாஹாஹாஹா...

அங்கு பிள்ளைகள் கல்லூரியில் சேரும் போது எவ்வளவு நல்ல விஷயங்கள் கையாளப்படுகின்றன...ஒரு வேளை இது நமக்குப் புதிது அதிசயம் ஆச்சரியமாகத்தான் இருக்கும் வியப்பாகவும் இருக்கும். ஆனால் அங்கு அவர்களது குடும்ப சமூக அமைப்பிற்கு இதெல்லாம் மிகவும் அவசியமாகிப் போகிறது. அங்கிருக்கும் பிற நாட்டவர்களுக்கும்..இல்லையா..

டாக்ஸ் ரிட்டர்ன் எல்லாம் அங்கதான்..ஹாஹாஹா

..இங்கு எல்லாம் பலரும் ஒழுங்கா டாக்ஸ் கட்டறதே இல்லை அப்புறம் எங்க ரிட்டர்ன்??!!

ஒழுங்கா கட்டினாலும் ரிட்டர்ன் பல சமயங்கள்ல வராதே!!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com