tag:blogger.com,1999:blog-7481902790307935690.post7069585944791659105..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": சமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை.விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-61974349458176749722014-10-06T07:15:48.599-07:002014-10-06T07:15:48.599-07:00பள்ளி நாட்களில் வள்ளி என்ற ஓர் பெண்ணோடு வந்த பிரச்...பள்ளி நாட்களில் வள்ளி என்ற ஓர் பெண்ணோடு வந்த பிரச்சினையால், வள்ளி என்ற பெயரையே இன்னி உச்சரிக்க மாட்டேன் என்று எடுத்த சபததினால் வந்த வினை இது. ஜஸ்ட் கிட்டிங்.
நான் உண்மையாகவே இது வெள்ளி கிழங்கு என்று தான் இந்நாள் வரை யோசித்து வந்தேன். சுட்டிகாட்டியதற்குநன்றிவிசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-48734573783015410472014-10-05T23:15:30.435-07:002014-10-05T23:15:30.435-07:00சமையல் ஓர் கலை ஆயிற்றே. அதை எப்படி நாம் விட்டு இரு...சமையல் ஓர் கலை ஆயிற்றே. அதை எப்படி நாம் விட்டு இருக்க முடியும்?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-16351644229716853832014-10-05T23:14:55.125-07:002014-10-05T23:14:55.125-07:00என் சமையல் குறிப்பினால் நீங்கள் இரண்டு நாள் அடிவாங...என் சமையல் குறிப்பினால் நீங்கள் இரண்டு நாள் அடிவாங்காமல் தப்பினால், ஒரு சந்தோசம் தான். இந்த கிழங்கை பச்சையாக உண்ண கூடாது நண்பா. அது நல்லதல்ல.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-9650816483193022462014-10-05T23:13:11.203-07:002014-10-05T23:13:11.203-07:00எதோ நம்மால் முடிந்தது மாது. வருகைக்கு நன்றி.
எதோ நம்மால் முடிந்தது மாது. வருகைக்கு நன்றி.
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58693149238875287922014-10-05T23:08:45.306-07:002014-10-05T23:08:45.306-07:00அடுத்த முறை வீடியோவில் போடுகிறேன். வருகைக்கு நன்றி...அடுத்த முறை வீடியோவில் போடுகிறேன். வருகைக்கு நன்றி. நீங்களும் செய்து பாருங்கள்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30224522977698357452014-10-05T22:06:06.709-07:002014-10-05T22:06:06.709-07:00சார்... நீங்க ஒரு கிச்சன் கில்லாடி....... அசத்திட்...சார்... நீங்க ஒரு கிச்சன் கில்லாடி....... அசத்திட்டீங்கAnonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-67040266363262129272014-10-05T20:19:57.027-07:002014-10-05T20:19:57.027-07:00விசு சார் நீங்களும் என்னை மாதிரி கிச்சன் கில்லாடிய...விசு சார் நீங்களும் என்னை மாதிரி கிச்சன் கில்லாடியா?
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-21644455611711338952014-10-05T20:19:21.409-07:002014-10-05T20:19:21.409-07:00இந்த கிழங்கை நான் வேக வைக்காமல் சாப்பிடுவேன் என் ம...இந்த கிழங்கை நான் வேக வைக்காமல் சாப்பிடுவேன் என் மனைவிக்கோ வேக வைத்து சாப்பிடுவதுதான் பிடிக்கும்.

சரி நீங்க சொன்னபடி செய்து என் மனைவிக்கு கொடுக்கிறேன் ஒரு வேளை அவளுக்கு பிடித்து இருந்தால் 2 நாளைக்கு பூரிகட்டையில் அடிவாங்குவது குறையும் ஹும்ம்ம்ம்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-88391878857596788962014-10-05T16:55:58.413-07:002014-10-05T16:55:58.413-07:00நல்ல சமையல் குறிப்பு. இனிய பாராட்டுகள்.
அதென்ன வ...நல்ல சமையல் குறிப்பு. இனிய பாராட்டுகள்.

அதென்ன வெள்ளி? அது வள்ளி இல்லையோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-85148824226373756572014-10-05T16:17:11.930-07:002014-10-05T16:17:11.930-07:00விசு, சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட்டீர்கள். சமை...விசு, சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட்டீர்கள். சமையல் குறிப்பை வீடியோ ஆக யூட்யூப்ல் போடுவதாக சொல்லியதாக நினைவு. பரவாயில்லை. போட்டோக்கள் போட்டு விளக்கம் குடுத்தது போதும். (முயற்சி) செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன். நன்றி. - கிரிஷ் Anonymousnoreply@blogger.com