tag:blogger.com,1999:blog-7481902790307935690.post6724883668520035012..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" !விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-25364808013239841282014-11-15T01:01:49.866-08:002014-11-15T01:01:49.866-08:00கனவு நனவாக வாழ்த்துக்கள்.கனவு நனவாக வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-78796470898127993202014-11-14T10:00:44.127-08:002014-11-14T10:00:44.127-08:00ஆடலுடன் பாடலும் சேர்த்து ரசிப்பதில் தானே சுகம் சு...ஆடலுடன் பாடலும் சேர்த்து ரசிப்பதில் தானே சுகம் சுகம் சுகம் !
இந்த சந்திப்பு கண்டிப்பாக நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்களும் வரலாமே!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-82653406560931644352014-11-14T09:49:56.728-08:002014-11-14T09:49:56.728-08:00நண்பரே! முதலிலேயே இதுகனவாகத்தான் இருக்கும் என்று த...நண்பரே! முதலிலேயே இதுகனவாகத்தான் இருக்கும் என்று தெரிந்தது என்றாலும் தங்களது கனவு மெய்ப்பட வேண்டும்! நல்ல விஷயமே! தங்களது பாட்டும், நடனமும் இருக்கும் தானே!!!!!! காண ஆவல்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-4291990907229105172014-11-12T23:37:42.103-08:002014-11-12T23:37:42.103-08:00பாஸ்டன் அண்ணா, இளா அண்ணா, பழமைபேசி அண்ணா, தஞ்சாவூர...பாஸ்டன் அண்ணா, இளா அண்ணா, பழமைபேசி அண்ணா, தஞ்சாவூரான் ஓஆர்பி ராஜா தொடங்கி நான் வரை பழைய பிளாகர்ஸ் எல்லாரும் கூகிள் பிளஸ்சில் செட்டில் ஆயிட்டோம். அங்க வாங்க வருண்ணே. அப்புறம் கயல் எப்படி இருக்காங்க? உங்ககிட்ட பேசியே பல வருஷம் ஆச்சு!!!புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-24156626081499843562014-11-12T21:09:33.075-08:002014-11-12T21:09:33.075-08:00உண்மைதான். திரு.முரளிதரன் அவர்கள் சொன்னது போல திர...உண்மைதான். திரு.முரளிதரன் அவர்கள் சொன்னது போல திரு.பாலகணேஷ் அவர்களின் பதிவை படித்துதான் இதை எழுதினேன். தவறுக்கு மன்னிக்கவும். மதுரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனதில் வருத்தப்படும் பதிவர்களில் நானும் ஒருவன் Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-9318644546888219642014-11-12T09:02:08.625-08:002014-11-12T09:02:08.625-08:00நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிய வில்...நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிய வில்லைய மாது. நானும் முழுமையாக அங்கு இருந்தேன். விரும்பத் தகாத சம்பவம் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லையே. இதைப் பற்றிய பதிவுகள் எழுதியபோது கலந்து கொள்ளாத ஒருவர் ஆதங்கப் பட்டு கூறியதையும் அது தொடர்பாக பாலகணேஷ் பதிவையும் பார்த்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவரும் பதிவர் சந்திப்பை ஏதும் குறை கூறவில்லை. முந்தைய பதிவர சந்திப்புகளை பற்றி அவ்வளவாக யாரும் எழுதவில்லை என்றே தெரிவித்திருந்தார்.

ஒவ்வொருவருக்கும் சில விஷயங்களில் ஒத்த கருத்தும் சில விஷயங்களில் மாறுபட்ட கருத்தும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இதற்கும் சந்திப்பிற்கும் சம்பந்தம் ஏதுமில்லை. பதிவுகளில் காராசாரமாக விவாதித்துக் கொள்வதற்கும் ஒன்று கூடுவதற்கும் தொடர்பு இல்லை. எத்தகைய கருத்துடையவரும் விழாவில் கலந்து கொள்வதால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86574821672724921972014-11-10T16:58:12.789-08:002014-11-10T16:58:12.789-08:00வருகைக்கு நன்றி தமிழ் அவர்களே. உங்கள் விருப்பமே எங...வருகைக்கு நன்றி தமிழ் அவர்களே. உங்கள் விருப்பமே எங்கள் ஆசையும். எத்தனை பதிவர்கள் ஆவலாயிருகின்றார்கள் என்று பார்த்து பின்னர் இதற்கான அடுத்த காரியத்தை கவனிப்போம்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-46289704473799821122014-11-10T16:55:39.530-08:002014-11-10T16:55:39.530-08:00அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு...அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" சிறப்பாக நடைபெற வேண்டும். அயல்நாட்டிலுள்ள நமது தமிழ் வலைப் பதிவர்கள் முகங்களைக் காணவேண்டும் என்பது எனது ஆசை.
வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-73467275484923699252014-11-10T16:50:52.402-08:002014-11-10T16:50:52.402-08:00சகோதரருக்கு, நான் மதுரை வலைப்பதிவர் சந்திப்பில் கா...சகோதரருக்கு, நான் மதுரை வலைப்பதிவர் சந்திப்பில் காலை முதல் மாலை வரை இருந்தேன். அமைதியாக சிறப்பாகவே நடந்தது.. நீங்கள் “விரும்பத் தகாத” என்ற தொனியில் எதைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34129582702444552162014-11-10T11:51:26.327-08:002014-11-10T11:51:26.327-08:00visu:
* சொ சங்கரபாண்டி (aka சுடலைமாடன்)
* சுந்தர...visu:

* சொ சங்கரபாண்டி (aka சுடலைமாடன்)

* சுந்தர வடிவேலு

* தமிழ் சசி

இவர்கள் எல்லாம் தமிழ்மணத்தை நடத்தியவர்கள். இன்றைய நிலையில் "தானியங்கி"யாகத்தான் தமிழ்மணம் இயங்குகிறது. இருந்தாலும் தானியங்கியை இயங்க வைத்தவர்கள்/வைப்பவர்கள் இவர்கள் என்பது என் புரிதல்..

இவர்களை நீங்க ஃபெட்னா வில் சந்தித்தும் இருக்கலாம்..உங்க நண்பர்களாகக் கூட இருக்கலாம். :)

I dont know their personal situation today and how much they want to get involved in bloggers related stuff and all. But I am sure they will certainly help you and direct you and assist you at least from the "remote"! !

Wish you all the best! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-72437022466140581812014-11-10T11:44:05.362-08:002014-11-10T11:44:05.362-08:00நண்பர் வருணின் எதிர் அணியில் நானும் alfy'யும் ...நண்பர் வருணின் எதிர் அணியில் நானும் alfy'யும் ஆ!!!
நண்பர் alfy'காவது "பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்".
நமக்கு பில்டிங்'கும் சேர்த்து வீக்...நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28912019700241421052014-11-10T11:41:03.657-08:002014-11-10T11:41:03.657-08:00"Nightmare" for people only.
நமக்கு எதுக..."Nightmare" for people only.
நமக்கு எதுக்கு அது பற்றி பேசிக்கிட்டு..
கவலையை விடுங்க.. நாங்க பார்த்துக்குறோம்.. :)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31412902187110906652014-11-10T10:37:38.899-08:002014-11-10T10:37:38.899-08:00வாங்க வருண் . தமிழ் மணம், இங்கே வசிப்பவர்களா? நல்ல...வாங்க வருண் . தமிழ் மணம், இங்கே வசிப்பவர்களா? நல்ல செய்தி தான். அவர்களும் இந்த பதிவை பார்த்து ஏதாவது ஒரு யோசனை கூறினால் நன்றாக இருக்கும். கண்டிப்பாகே என்றாவது ஓர் நாள் தம்மை சந்திப்பேன்.. அப்போது.. ரிலாக்ஸ் தான்..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34854962033092678562014-11-10T10:35:47.587-08:002014-11-10T10:35:47.587-08:00வாழ்த்திற்கு நன்றி எழில் அவர்களே... கனவு பலித்தால்...வாழ்த்திற்கு நன்றி எழில் அவர்களே... கனவு பலித்தால் நன்றே...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-43646771123401986902014-11-10T10:35:07.442-08:002014-11-10T10:35:07.442-08:00அற்புதம் ஐயா.. அற்புதம்... இந்த மாதிரி நிகழ்ச்சியி...அற்புதம் ஐயா.. அற்புதம்... இந்த மாதிரி நிகழ்ச்சியில் நான் சேர முடியாமல் போனதே... வருகைக்கு நன்றி...2010ல் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியா? கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30235963455981504072014-11-10T10:31:57.566-08:002014-11-10T10:31:57.566-08:00ஒரு நல்ல காரியம் நடக்கும் போது சில இடர்கள் நடைபெறு...ஒரு நல்ல காரியம் நடக்கும் போது சில இடர்கள் நடைபெறுவது இயல்பே. நல்லதை எடுத்து கொள்வோம். மற்றவைகளை தவிர்ப்போம். வருகைக்கு நன்றி.மாது.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-61520522571323885382014-11-10T10:30:44.479-08:002014-11-10T10:30:44.479-08:00வருகைக்கு நன்றி ஐயா. தேமதுரத் தமிழ் கிரேஸ்பிரதிபா ...வருகைக்கு நன்றி ஐயா. தேமதுரத் தமிழ் கிரேஸ்பிரதிபா அவர்களுக்கு ஓர் மின் அஞ்சல் எழுதியுள்ளேன். அவர்கள் பதில் வந்ததும் உமக்கு தெரிவிக்கின்றேன். தாம் வர சம்மதிப்பதும் ஓர் நல்ல செய்தியே. எங்கள் மானசீக குரு.. அண்ணன் அல்பியிடம் (பரதேசி அட் நியூ யார்க்) தம் கருத்தை எடுத்துரைத்தேன். பொறுத்திருந்து பார்ப்போம்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28487745428574617402014-11-10T10:27:43.199-08:002014-11-10T10:27:43.199-08:00கண்டிப்பாக பலிக்கும் என்று ஒரு நம்பிக்கை.. பார்க்க...கண்டிப்பாக பலிக்கும் என்று ஒரு நம்பிக்கை.. பார்க்கலாம்..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-66009267384900794282014-11-10T10:26:31.618-08:002014-11-10T10:26:31.618-08:00அப்படி சொல்லிபுட்டா எப்படி தமிழா..? உங்க ஊரில் விச...அப்படி சொல்லிபுட்டா எப்படி தமிழா..? உங்க ஊரில் விசேஷம்.. நீங்க கலந்து கொள்ள வேண்டாமா?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87793530481719833862014-11-10T10:19:07.591-08:002014-11-10T10:19:07.591-08:00விசு,
தமிழ்மணம் நடத்துபவர்களே அமெரிக்காவில்தான் இ...விசு,

தமிழ்மணம் நடத்துபவர்களே அமெரிக்காவில்தான் இருக்காங்களாம்! :)))

எனக்குத் தெரிய

* பாஸ்டன் ஷ்ரிராம்

* இளா

* பழமை பேசி

போன்றோர் யு எஸ் ல இருந்து பதிவிடுவார்கள். இவங்க எல்லாம் எனக்கே மூத்த பதிவர்கள்! :) இப்போ நீங்கள்லாம் வந்ததும் எங்கே போனாங்கனு தெரியவில்லை. முகநூல், ட்விட்டர்னு போயிட்டாங்களோ என்னவோ.

நல்ல முயற்சி! நல்லா நடத்துங்க! :)))

இதுபோல் ஒரு நல்ல காரியத்துக்குப் போயி என்னை ஏன் இப்படி கனவுகண்டு அழைக்கிறீங்க? சந்திப்பின்போது கொஞ்சம்கூட ரிலாக்ஸ் பண்ண ஆசையில்லையா? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-65867878941420873962014-11-10T09:44:37.140-08:002014-11-10T09:44:37.140-08:00பெரியவர் முத்து நிலவனும் வர தயார் போல இருக்கு. அவர...பெரியவர் முத்து நிலவனும் வர தயார் போல இருக்கு. அவர் தலைமையில் ஒரு பட்டிமன்றதையும் போடலாமே...அப்படி பட்டிமன்ட்ட்ரம் போட்ட.. என்னை தயவு செய்து அவர் வருண் தலைமையில் உள்ள அணியில் போடுங்க. நீங்க வேண்டும் என்றால் உங்க ஆடிட்டர் "நண்பா" தலைமையில் உள்ள அணியில் பேசுங்கள்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26434255356433565952014-11-10T09:42:17.563-08:002014-11-10T09:42:17.563-08:00இதுக்கு தான் அண்ணே 'உங்கள மாதிரி ஆட்களிடம்&quo...இதுக்கு தான் அண்ணே 'உங்கள மாதிரி ஆட்களிடம்" எப்பவுமே தொடர்ப்பு வைத்து கொள்ள வேண்டும். சூப்பர் ஐடியா.. நியூயார்க் ..சிடியில் வைத்து கொள்ளலாம். ஆட்சேபனையே இல்லை. ஆனால், இங்கே இருக்கின்ற நிறைய பதிவர்களை எப்படி தொடர்பு கொள்வது. அவங்க தான் வெளியவே வர மாட்டேன் என்று அடம் பிடிகின்றார்களே... அவர்கள் எல்லாரும் வந்தா நல்லா இருக்கும். அதற்கு ஒரு யோசனை சொல்லுங்களேன்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-15708388946857579302014-11-10T09:15:38.786-08:002014-11-10T09:15:38.786-08:00நான் ரெடி . ஆனால் நியூயார்க்கில் வைத்தால் அத்தனை ...நான் ரெடி . ஆனால் நியூயார்க்கில் வைத்தால் அத்தனை ஏற்பாடுகளையும் நான் செய்து விடுவேன். கூடும் இடம் ரெடி ( 50 முதல் 500 வரை சமாளிக்கலாம்) . தமிழ்ச்சங்க
நண்பர்களும் உதவுவார்கள் .சர்ச் கெஸ்ட் ஹவுசில் குறைந்த கட்டணத்துக்கு தங்குமிடமும் தயார். தேதியை சொல்லுங்கள் விசு .கனவை நனவாக்கலாம் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87617353260659969622014-11-10T08:46:52.585-08:002014-11-10T08:46:52.585-08:00அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு...அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" ! என்றால்
விசா, டிக்கட் எல்லாம் இலவசமாகக் கிடைக்குமா?

சிறந்த பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86044412817191968842014-11-10T08:42:55.017-08:002014-11-10T08:42:55.017-08:00Nanbaa... Dude,... All I had was a dream, you are ...Nanbaa... Dude,... All I had was a dream, you are turning that into a "Nightmare"...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com