tag:blogger.com,1999:blog-7481902790307935690.post6598484378507646816..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": யேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-44401233318586383242018-05-26T23:35:31.947-07:002018-05-26T23:35:31.947-07:00Amazon present card generator no download no surve...Amazon present card generator no download no surveys.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-60664738722598972942018-05-26T14:41:57.316-07:002018-05-26T14:41:57.316-07:00Woah! I'm really enjoying the template/theme o...Woah! I'm really enjoying the template/theme of this blog.
It's simple, yet effective. A lot of times it's tough to get that "perfect balance"
between usability and visual appearance. I must say you've done a superb job with this.
Also, the blog loads super fast for me on Internet explorer.

Superb Blog!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70244980734488891922014-11-21T18:15:26.787-08:002014-11-21T18:15:26.787-08:00Hey! Do you know if they make any plugins to safeg...Hey! Do you know if they make any plugins to safeguard against hackers?
I'm kinda paranoid about losing everything I've worked hard on. Any tips?

Allso visit my weblog: m88Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-49973583851144014632014-10-17T07:43:29.456-07:002014-10-17T07:43:29.456-07:00Thank you for visiting and passing your comments a...Thank you for visiting and passing your comments as well. BTW, I just couldn't get to your blog, with the information you have given. Could you please get me the link. I would love to read your blogs. Thanks again.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-83320317763684316252014-10-17T05:34:52.705-07:002014-10-17T05:34:52.705-07:00Usually I do not learn post on blogs, but I would ...Usually I do not learn post on blogs, but I would like to say
that this write-up very pressured me to try and do it!
Your writing taste has been surprised me. Thank you,
quite nice post.

My blog; home improvement renovation ()Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34318621105182795092014-10-03T16:35:58.378-07:002014-10-03T16:35:58.378-07:00சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-62694225925256530892014-10-03T15:07:48.090-07:002014-10-03T15:07:48.090-07:00ஐயா! வருகைக்கு நன்றி... நானும் பழைய ஆள்தான். 48 மு...ஐயா! வருகைக்கு நன்றி... நானும் பழைய ஆள்தான். 48 முடிய போகிறது. நான் சொல்வதெல்லாம், எய்தவன் இருக்க அம்ப நோகாதே என்பது தான். நம் மனதில் அழுக்கை வைத்து கொண்டு மற்றவர்களின் ஆடையில் குறையை கண்டு பிடிப்பது என்னமோ எனக்கு நல்லதாக படவில்லை. ஜீன்ஸ் போடாத பெண்ணை தேடி மணந்த தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள். ஜீன்ஸ் போடாத பெண்ணை தேடி மணந்த தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.நான் எப்போதும் ஜீன்ஸ் போடாத பெண்களை போடுங்கள் என்று சொல்லவில்லை, போடும் பெண்களை போடாதே என்று சொல்லும் உரிமை நம்மக்கு இல்லை என்று தான் சொல்கிறேன். தொடர்ந்து வந்து வந்து கருத்தை பகிருங்கள்.
www.visuawesome.comவிசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26952662916900254482014-10-03T12:44:25.541-07:002014-10-03T12:44:25.541-07:00"Beautyயும் கவர்ச்சியும் is in the eyes of be..."Beautyயும் கவர்ச்சியும் is in the eyes of beholder". எனக்கு இரண்டு teenage பிள்ளைகள் உண்டு. அவர்கள் என்ன அணிய வேண்டும் என்று தகப்பானாகிய நான் சொல்கிறேன். இவர் என்ன? என்னக்கும் என் பிள்ளைகளுக்கும் நடுவில். முதலில் உன் வீட்டை சுத்தம் செய். அந்த பிரெஞ்ச் கடையில் தங்களுக்கு நடந்ததை வைத்து அந்த புடைவையின் மேல் குற்றம் சொல்ல இயலுமா? இவர் நல்ல பாடகர். நன்றாக பாடினார், சம்பாதித்தார். அத்தோடு இருந்தால் போதும்.
இவர் ஆஸ்திரேலியாவில் பாடுகின்றேன் என்று சொல்லி ... இன்னும் கொஞ்சம் பணம் போட்டு கொடுக்கும் வரை மேடை ஏற மாட்டேன் என்று அடம் பிடித்தததை நானும் கேள்வி பட்டேன்.
வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி, அருணா அவர்களே... விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-60531552369166184042014-10-03T12:34:27.173-07:002014-10-03T12:34:27.173-07:00நான் பிரான்ஸ் நாட்டில் ஒரு அக்டோபர் மாதத்தில் புடவ...நான் பிரான்ஸ் நாட்டில் ஒரு அக்டோபர் மாதத்தில் புடவை கட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றேன். அந்த கடையின் முதலாளி “ஏன் இந்த மாதத்தில் இப்படி கவர்ச்சியாக உடை அணிந்தீருக்கிறீர்கள்?“ என்று கேட்டாள்.

இதற்கு அன்று என்னால் பதில் சொல்ல முடியவில்லை.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-65104833198311160232014-10-03T11:34:26.242-07:002014-10-03T11:34:26.242-07:00intha vaaram jesuthaasa? eppdaiyo lingusaamy thapp...intha vaaram jesuthaasa? eppdaiyo lingusaamy thappichaaruசெங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-55117941668149905882014-10-02T22:12:39.524-07:002014-10-02T22:12:39.524-07:00அருமையான கேள்வி. ஆனால் நீங்கள் கூறிய 'தினமணி&q...அருமையான கேள்வி. ஆனால் நீங்கள் கூறிய 'தினமணி" அப்படி என்று படித்தவுடன் கொஞ்சம் அதிர்ந்து விட்டேன் அது ஓர் நடுநிலை தாளாக இருந்ததே. எப்போது மாறியது? நான் எப்போது கூறுவது போல் " A Nation Deserve its Leader". எவ்வளவு சரியான கூற்று. வருகைக்கு நன்றி...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-6787966104850728172014-10-02T22:07:52.493-07:002014-10-02T22:07:52.493-07:00ஜீன்ஸ் /சல்வார் பெண்களுக்கு பாதுகாப்பான உடை.அதை ஏன...ஜீன்ஸ் /சல்வார் பெண்களுக்கு பாதுகாப்பான உடை.அதை ஏன் தடுக்க வேண்டும்.தமிழ் நாட்டு ஆண்கள் பலரின் கருத்தே அப்படி தான் இருக்கும்.இங்கு கல்வி என்பது ஒரு கூத்து.
குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் எதையும் எதிர் கேள்வி கேட்க விடாமல் சிந்திக்க விடாமல் செய்யும் அவலம். குற்றவாளியை ஜெயிலில் போடாமல் வெளியே விட வேண்டும் என்ற அளவிற்கு சிந்திக்கும் திறம் அற்று போயுள்ளது. தினமணி போன்ற பத்திரிகைகளே இதை ஆதரிக்கின்றன. இவர்கள் எதற்கு பத்திரிகை நடத்த வேண்டும். இவர்கள் பொருளை ஒருவன் திருடிவிட்டு 18 ஆண்டு இழுத்தடித்து விட்ட பின்பு அவனை விட்டு விடலாம் என்று சொல்வார்களா ? அப்படி எனில் கல்வி எதற்கு, போலீஸ் எதற்கு , நீதி மன்றம் எதற்கு. தான் எதையாவது பெற்று வாழ வேண்டும் என்று சமுதாயத்தை சீரழிக்கும் இத்தகைய பத்திரிகை ஒரு அவலம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-68634347819886178512014-10-02T20:55:48.912-07:002014-10-02T20:55:48.912-07:00மதிப்பு இருந்தால் தானே குறைய..மதிப்பு இருந்தால் தானே குறைய..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-43563410894671380262014-10-02T20:53:53.424-07:002014-10-02T20:53:53.424-07:00OMG.. I have never realized that pervert Anand Jon...OMG.. I have never realized that pervert Anand Jon is Jesudass' brother in law. It looks like it runs in the family ... ah. I have heard from some people about how bad was that guy Anand during the Don Bosco days. Good riddance to him..
Thanks for visiting my blog.
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-80911048858391910712014-10-02T20:02:05.997-07:002014-10-02T20:02:05.997-07:00Dasettan spoiled his image and reputation when he ...Dasettan spoiled his image and reputation when he appealed in support of his brother in law Anand Jon, a fashion designer. Anand was convicted for Rape and child abuse by US justice system. I still respect KJY as an artist, but not beyond thatraghavendranhttps://www.blogger.com/profile/14028703603971406263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86711573060660352482014-10-02T19:47:19.846-07:002014-10-02T19:47:19.846-07:00இது போன்ற சம்பவங்கல் சினிமாகாரர்கள்இன் மதிப்பை கு...இது போன்ற சம்பவங்கல் சினிமாகாரர்கள்இன் மதிப்பை குரைக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

ஒரு பெண் ஜீன்ஸ் அணிவதால் இந்த பார்வைக்கு உட்படுத்த படுகின்றாள் என்றால் அது அவள் அணிந்துள்ள ஜீன்ஸ் மேலான
தவறு இல்லை. அந்த ஆணின் வளர்ப்பில் உள்ள தவறு./// 100% உண்மை சார்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-18710052854038030512014-10-02T19:32:19.857-07:002014-10-02T19:32:19.857-07:00அவர் பழைய ஆள். அப்படி சொன்னதில் வியப்பேதும் இல்லை...அவர் பழைய ஆள். அப்படி சொன்னதில் வியப்பேதும் இல்லை. அவரது பேத்திகளைக் கூட ஜீன்ஸ் அணியக் கூடாது என்று அவரால் தடுக்க முடியாது என்பது உண்மை.
எனக்குத் தெரிந்து ஐ.டி.யில் பணிபுரியும் ஒருவர் நீண்ட தேடுதலுக்குப்பின் ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணங்களில் ஒன்று . அந்தப் பெண் ஜீன்ஸ் போடுவதில்லை . அவரும் ஐ.டி.இல்தான் பணி புரிகிறார். இளைஞர்களின் எண்ணமே இப்படி இருக்கும்போது ஜேசுதாஸ் போன்றவர்கள் மீது எப்படி தவறு சொல் முடியும்? டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3744483792622824832014-10-02T19:12:52.794-07:002014-10-02T19:12:52.794-07:00வணக்கம்
அண்ணா
சபாஷ் நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்க...வணக்கம்
அண்ணா
சபாஷ் நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள்... உன்னையும் உன் வழி வந்தவர்களை திருத்தும் முதலில் உலகம் தானாத் திருந்தும்.....என்ற பதத்தை பாவித்து எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
- ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com