tag:blogger.com,1999:blog-7481902790307935690.post6318883121844238342..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": TR & சிம்பு : நீங்கள் தமிழன் என்றால் நாங்கள் என்ன ஆங்கிலேயரா ?விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-57514754763376290972016-09-06T03:37:41.812-07:002016-09-06T03:37:41.812-07:00vishal a product from loyola college chennai......vishal a product from loyola college chennai..... he would still be a VERY MATURED PERSON ....you can see thatAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-41268215173884876582015-10-08T07:07:47.807-07:002015-10-08T07:07:47.807-07:00Dmk was removed from Tamilnadu election due to the...Dmk was removed from Tamilnadu election due to their atrocities and their corruption
and Radha ravi team also shoulld be removed from TAMIL NADU nadigar sangam
because they have looted a trust property and they never gave satisfactory answers to the people who questioned them
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-922981085122330882015-10-07T22:57:41.769-07:002015-10-07T22:57:41.769-07:00Annamalayil
"Yennai vaala vechadhu
tamil paal...Annamalayil
"Yennai vaala vechadhu
tamil paalunu" english kaaran kitta padura
maadhiri irukkaa!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-89516605502105905962015-10-06T00:07:51.687-07:002015-10-06T00:07:51.687-07:00இது தோல்விபயத்தில் எல்லோரும் செய்வதுதான். ரஜினியை ...இது தோல்விபயத்தில் எல்லோரும் செய்வதுதான். ரஜினியை நேரடியாக வெல்லமுடியாத பலர் அவ்வப்போது செய்வதுதான்.

"தமிழச்சி பால் குடித்தவண்டா" என்று பாடியவர்தானே நமது உலக நாயகன். அந்தப் பாடல் ஏதோ ஒரு ஆங்கிலேயைப் பார்த்து பாடப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. ஒரு தமிழக கிராமத்தில் சித்தரிக்கப்படிருக்கும் காட்சிக்கு இப்படி ஒரு பாட்டு. இவருக்கும் ஒரு உப்பு பாட்டில் ப்ளீஸ்பறக்கும் குதிரைhttps://www.blogger.com/profile/05391095717934393104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-72763037676300855972015-10-05T16:19:43.076-07:002015-10-05T16:19:43.076-07:00TR & சிம்பு மாதிரி நானும் தமிழன் தான்! நானும் ...TR & சிம்பு மாதிரி நானும் தமிழன் தான்! நானும் தமிழன் தான்!
தமிழன் தான்!. தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்! தமிழன் தான்!

எங்க மூன்று பேரைத்தவிர எவனும் தமிழன் இல்லீங்கோ! இல்லீங்கோ! இல்லீங்கோ! இல்லீங்கோ! yesterday.and.youhttps://www.blogger.com/profile/12286355113216318243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-81257475818079242642015-10-05T12:51:36.421-07:002015-10-05T12:51:36.421-07:00Watched Vishal media interview and the debate in t...Watched Vishal media interview and the debate in thanthi TV. He spoke with utmost clarity, made an better communication. I have got surprised to see his good communication skills.Anonymoushttps://www.blogger.com/profile/04127467115351594439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-14662679258904985232015-10-05T07:12:57.442-07:002015-10-05T07:12:57.442-07:00அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை தமிழா! ஒரே ஒரு குடும்...அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை தமிழா! ஒரே ஒரு குடும்பமா சேர்ந்து வருடக்கணக்கில் உட்க்கார்த்ந்து கொண்டு.
அது மட்டும் இல்லாமல், கோடி கணக்கில் ஊழல் என்று புகார் வந்துள்ளது, அதை பத்தி ஒரு பதிலும் தராமல். ..கேட்டால்.. நலிந்த நாடக உறுபினர்கள் என்று ஒரு பதில். நலிந்த அவர்கலுக்கு தான் இவர்கள் தலைக்கு இதனை கோடி என்று கேட்டார்களோ...
இதை நான் சொல்லவில்லை. இவர்கள் யாரிடம் கேட்டார்களோ அவர் தான் சொல்லி இருகின்றார்.
18ம் தேதி தேர்தல், அதுவரை என்னால் முடிந்தவரை எழுதி இந்த குடும்பத்தை சங்கத்தின் தலைமையில் இருந்து நீக்க முயல்வேன்.
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31042875191011013332015-10-05T07:07:25.584-07:002015-10-05T07:07:25.584-07:00நம்ம தமிழன்விசு சாரையை கோபபட வைச்சிட்டாங்க இந்த சர...நம்ம தமிழன்விசு சாரையை கோபபட வைச்சிட்டாங்க இந்த சரத்குமார் அணி. அப்ப அவங்க டப்பா காலிதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-77866854944930457762015-10-05T06:00:48.073-07:002015-10-05T06:00:48.073-07:00இவங்களுக்கெல்லாம் சொன்னா விளங்குமா?இவங்களுக்கெல்லாம் சொன்னா விளங்குமா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86080483994492557902015-10-04T23:47:09.938-07:002015-10-04T23:47:09.938-07:00செம பதிவு! முக்கால் வாசி தமிழ்நாட்டு அரசியல் வாதிக...செம பதிவு! முக்கால் வாசி தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் இப்படிச் சொல்லியே 99% நேரத்தையும், காலத்தையும் ஓட்டிடறாங்க......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com